- Advertisement -
கௌதம் கார்த்திக் நடிப்பில்,அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் உருவாகி வரும் கிரிமினல் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


மதுரை மாவட்ட பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இதற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார்.
மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் நடிகர் கௌதம் கார்த்திக் ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


