சினிமா

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

கோலிவுட்டில் மாஸ் காட்டும் ‘ஜெயிலர் 2’: மலேசியாவில் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச்?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த...

சென்சார் தடைகளைத் தாண்டி ஜூலை 23-ல் வெளியாகிறது முதலமைச்சர் ஜோசப் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்!

சென்சார் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் கடைசித்...

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

சிம்பு குரலில் ‘தில்லுபரு ஆஜா’…. ‘டீசல்’ படத்தின் 2வது பாடல் குறித்து அறிவிப்பு!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் பொறியாளன், பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓ மனப்பெண்ணே ஆகிய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். மேலும்...

அடுத்த ஹிட் பாடலை கொடுக்க தயாரான ‘டீசல்’ படக்குழு…. ப்ரோமோவை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள டீசல் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான பார்க்கிங்,...

‘கிங்ஸ்டன்’ படத்திலிருந்து ‘மண்ட பத்திரம்’ பாடல் வெளியீடு!

கிங்ஸ்டன் படத்திலிருந்து 'மண்ட பத்திரம்' பாடல் வெளியாகியுள்ளது.ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ்...

டெல்லியில் தொடங்கிய ‘தேரே இஷ்க் மெய்ன்’ படப்பிடிப்பு…. லேட்டஸ்ட் அப்டேட்!

தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் தனுஷ் ஒரு நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டுள்ளார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என...

திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய மஞ்சிமா மோகன்!

நடிகை மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை மஞ்சிமா மோகன் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர், தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம்,...

ரூ.175 கோடி பட்ஜெட்டால் வந்த புதிய சிக்கல்….’D55′ படத்தில் ஏற்படும் மாற்றம்!

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். அதேசமயம் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும்...

9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸாகும் ‘ரஜினிமுருகன்’!

சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றி பின்னர் வெள்ளித்திரையில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இருப்பினும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது....

வரலட்சுமியின் புதிய அவதாரம்…. அந்த நடிகைக்கு பதிலாக சின்னத்திரையில் என்ட்ரி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் சிம்புவின் நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்தது இவர், தாரை தப்பட்டை, சர்க்கார்,...

நடிகர் அஜித்தா இது? நம்பவே முடியலையே…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து அஜித்...

15 கோடி பார்வைகளை கடந்த ‘ஹே மின்னலே’ பாடல்…..நெகிழ்ச்சியில் ஜி.வி. பிரகாஷ்!

அமரன் படத்தில் இடம்பெற்ற ஹே மின்னலே பாடல் 15 கோடி பார்வைகளை கடந்துள்ளது.கடந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை...

━ popular

“தமிழ்நாடு இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறது!” – உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அதிரடி விளக்கம்!

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை; ஆனால், அது கட்டாயமாகத் திணிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறார்கள்" என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்க அனுமதிப்பது...