சினிமா

சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி-2’ வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஆகஸ்ட் 7-இல் ஓடிடியில் ரிலீஸ்! 

புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் மீண்டும் ஒரு பரபரப்பான கிரைம் த்ரில்லர்!பிரபல...

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!

தமிழ் இசை உலகில் தனது அசாத்தியமான துள்ளலிசையால் குறுகிய காலத்தில் இளைஞர்களின்...

“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!

ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...

நடிகை கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கௌதமி நேரில் ஆஜர்!

பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன்...

ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு…. சமரச தீர்வு மையம் உத்தரவு!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரதர் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் அடுத்தடுத்து...

ஹோம்பலே நிறுவனத்தின் புதிய அறிவிப்பு….. நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஹோம்பலே நிறுவனம் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளது.ஹோம்பலே நிறுவனம் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளது. அந்த வகையில் கே ஜி எஃப் 1 மற்றும் 2 , சலார்...

‘அமரன்’ படத்திற்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி….. சிவகார்த்திகேயன் கொடுத்த ஐடியாவா?

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் பல மொழிகளில் உலகம் முழுவதும் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் படத்தை...

என் அப்பாவின் புகழ் எனக்கு சுமையாக இருக்கிறது….. கமல் குறித்து ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் கமல் குறித்து பேசி உள்ளார்.கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் இசையமைப்பாளராகவும் பாடகியதாகவும் வலம் வருகிறார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர்...

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’…. கிளிம்ப்ஸ் வெளியீட்டு நேரம் அறிவிப்பு!

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ராயன் படத்தை தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ்....

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ஒன்ஸ் மோர் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் தாஸ். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் வெளியிட்ட படங்களின் மூலம்...

புதுமைப்பித்தன் பார்த்திபனின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!

நடிகர் பார்த்திபனின் 66 வது பிறந்த நாள் இன்று ( நவம்பர் 15).தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை கையாளக்கூடியவர். அந்த வகையில் புதுமைப்பித்தன்...

மகனுக்காக காஜல் அகர்வால் செய்த செயல்…. குவியும் பாராட்டுகள்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அந்த வகையில் தமிழில் இவர்...

சீனாவில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது விடுதலை 2, ஏஸ், ட்ரெயின்...

‘கங்குவா’ படத்தில் காலை வாரிய தேவி ஸ்ரீ பிரசாத்…. முன்கூட்டியே உஷாரான ‘புஷ்பா 2’!

உலகம் முழுவதும் நேற்று (நவம்பர் 14ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்க ஸ்டூடியோ கிரீன்...

━ popular

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...