சினிமா

சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி-2’ வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஆகஸ்ட் 7-இல் ஓடிடியில் ரிலீஸ்! 

புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் மீண்டும் ஒரு பரபரப்பான கிரைம் த்ரில்லர்!பிரபல...

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!

தமிழ் இசை உலகில் தனது அசாத்தியமான துள்ளலிசையால் குறுகிய காலத்தில் இளைஞர்களின்...

“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!

ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...

நடிகை கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கௌதமி நேரில் ஆஜர்!

பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன்...

மீண்டும் இணையப்போகும் அஜித் – சிறுத்தை சிவா…. உறுதி செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

அஜித் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணையப் போகும் தகவலை தயாரிப்பாளர ஞானவேல் ராஜா உறுதி செய்துள்ளார்.சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த கங்குவா எனும் திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை...

‘சூர்யா 44’ குறித்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட பூஜா ஹெக்டே!

சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கங்குவா எனும் திரைப்படம் திரைக்கு வந்தது. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது...

மீண்டும் ‘SK 23’ படப்பிடிப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்….. திரண்டு வந்த ரசிகர்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று இவரது நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்...

‘ஜெயிலர் 2’ படத்திற்குப் பிறகு தன்னுடைய சுயசரிதையை எழுதப் போகும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு தன்னுடைய சுயசரிதையை எழுதப் போகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றியவர் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் அப்போது பஸ் கண்டக்டராக இருந்து...

விதார்த் பட இயக்குனர் மரணம்….. அதிர்ச்சியில் திரையுலகம்!

விதார்த் பட இயக்குனர் காலமானார்.கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விதாரத்துடன் இணைந்து ரவீனா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புதிதாக திருமணம் முடிந்த கதாநாயகனுடன்...

‘கங்குவா’-வைப் போல 5-6 ஸ்கிரிப்ட் இருக்கு: அசராமல் அடிக்கும் சிறுத்தை சிவா

'கங்குவா' படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, VOLUME-ஐ 2 புள்ளிகள் குறைக்கச் சொல்லி திரையரங்கு உரிமையாளர்களிடம் கூறியுள்ளோம்'’ என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரமாண்டமாக தயாராகும் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகும் போது...

கலவையான விமர்சனங்களுக்கிடையே கெத்து காட்டிய ‘கங்குவா’…. முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் உருவாகியிருந்த கங்குவா திரைப்படம் நேற்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தமிழ், தெலுங்கு , மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நேற்று திரையிடப்பட்டது....

‘கங்குவா’ பட வால்யூமை குறைக்க சொல்லி இருக்கிறோம்….. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!

கங்குவா படத்தில் வால்யூமை குறைக்க சொல்லி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.நேற்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் வெளியான படம் கங்குவா. சூர்யா நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின்...

கவனம் இருக்கும் ‘குபேரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

குபேரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.தனுஷின் 51வது திரைப்படமாக உருவாகி இருக்கும் படம் தான் குபேரா. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல...

இதயம் சொன்னால் கேட்காதா….. ‘ஒன்ஸ் மோர்’ பட பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

ஒன்ஸ் மோர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக...

━ popular

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...