சினிமா

சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி-2’ வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஆகஸ்ட் 7-இல் ஓடிடியில் ரிலீஸ்! 

புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் மீண்டும் ஒரு பரபரப்பான கிரைம் த்ரில்லர்!பிரபல...

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!

தமிழ் இசை உலகில் தனது அசாத்தியமான துள்ளலிசையால் குறுகிய காலத்தில் இளைஞர்களின்...

“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!

ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...

நடிகை கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கௌதமி நேரில் ஆஜர்!

பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன்...

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ …. டீசர் குறித்த அறிவிப்பு!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.கார்த்தி நடிப்பில் கடைசியாக மெய்யழகன் எனும் திரைப்படம் வெளியானது. பிரேம்குமார் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது....

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ …. மரங்களை வெட்டியதற்காக படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு!

டாக்ஸிக் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகர் யாஷ், கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இதை தொடர்ந்து நடிகர் யாஷ் ராமாயாணா எனும் திரைப்படத்தில் ராவணனாக...

கேம் சேஞ்சர் படத்தால் தெறித்து ஓடும் பெரிய படங்கள்…. தள்ளிப்போகும் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ்!

விக்ரம் நடிப்பில் கடைசியாக தங்கலான் எனும் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் நடிகர் விக்ரம், சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில்...

பொங்கல் ரேஸில் இணையும் பாலாவின் ‘வணங்கான்’ …. வெளியான புதிய தகவல்!

பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களில் இயக்குனர் பாலாவும் ஒருவர். இவர் தற்போது வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். முதலில் இந்த படத்தில் சூர்யா...

‘கங்குவா’ கூடுதல் காட்சிக்கு அனுமதி…. சூர்யாவிற்கு உதவிய உதயநிதி!

நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா நடிப்பில் கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி...

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்….. நடிகர் சித்திக் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் நடிகர் சித்திக் கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஒரு வாரத்துக்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்.நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நடிகர் சித்திக் மீது கேரளா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை...

அடுத்தடுத்த சிக்கலில் சிக்கி தவிக்கும் ‘கங்குவா’!

கங்குவா படம் ரிலீஸாவதில் மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.சூர்யாவின் 42 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை பிரம்மாண்டமாக...

நடிகை மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பிய இளைஞர் கைது 

பிரபல மலையாள நடிகை மாளவிகா மேனன், தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயின் தங்கையாக நடித்தவர் நடிகை மாளவிகா மேனன். இவர் ‘விழா', ‘பிரம்மன்', ‘வெத்துவேட்டு', ‘பேய் மாமா', 'அருவா சண்ட'...

மீண்டும் அஜித்தை இயக்க விரும்பும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் விஷ்ணு வரதன் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து அறிந்தும் அறியாமலும் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார். அதே சமயம் இவர் அஜித்...

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’…. சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும். கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்த...

━ popular

நீட் போராட்டத்தின் பின்னால் இருக்கும் இந்துத்துவ அரசியலும், மனிதாபிமானத்திற்காக வதைபடும் ‘ஜுனைத் பாய்’களும்!

மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தர்மேந்திர பிரதானின் மாற்றமும், நீட் தேர்வு முறைக்கு எதிரான மாணவர்களின் போராட்டமும் தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. கல்வி அமைச்சகத்தில் தர்மேந்திர பிரதான் பதவி...