சினிமா
சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி-2’ வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஆகஸ்ட் 7-இல் ஓடிடியில் ரிலீஸ்!
புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் மீண்டும் ஒரு பரபரப்பான கிரைம் த்ரில்லர்!பிரபல...
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!
தமிழ் இசை உலகில் தனது அசாத்தியமான துள்ளலிசையால் குறுகிய காலத்தில் இளைஞர்களின்...
“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!
ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...
நடிகை கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கௌதமி நேரில் ஆஜர்!
பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன்...
‘அமரன்’ ஓடிடி ரிலீஸை ஒத்திவைக்க வேண்டி திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி...
ஹிட் பட இயக்குனர்களை வளைத்து போடும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு அந்தஸ்தை உருவாக்கி இருக்கிறார். ஏற்கனவே டான், டாக்டர் போன்ற படங்களின் மூலம் 100 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கினார். அடுத்தது இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான அமரன்...
அசோக்செல்வன் நடிப்பில் உருவாகும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’….. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, தெகிடி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது கடந்த...
ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை!
ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர், கடைசியாக தேவரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த...
காலேஜில் படிக்கும் போது 4 அரியர்…. ‘கங்குவா’ மேடையில் சூர்யாவை வச்சு செஞ்ச சிவக்குமார்!
சூர்யாவின் 42வது படமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நாளை (நவம்பர் 14) உலகம் முழுவதும் மிகப்பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்....
டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் ‘கங்குவா’…. முதல் நாளிலேயே ஹவுஸ் ஃபுல்லான தியேட்டர்கள்!
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இந்த...
‘புஷ்பா 2’ பாடலுக்கு நடனமாடும் ஸ்ரீ லீலா…. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் புஷ்பா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் எப்படி இந்திய அளவில் பிரபலமாகியதோ அதேபோல் அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா' எனும் பாடலும்...
அஜித் படத்துடன் களமிறங்கும் ரஜினியின் ‘கூலி’…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் எனும் திரைப்படம் வெளியானது. டிஜே ஞானவேல் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெயர் வரவேற்பை பெற்றது. அடுத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்தில்...
சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் ‘பீனிக்ஸ்’ …. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.விஜய் சேதுபதியின் மகன் தான் சூர்யா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த...
‘தளபதி 69’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்!
தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 69. விஜயின் 69 ஆவது படம் என்பதால் தற்காலிகமாக...
━ popular
அரசியல்
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...
