சினிமா

சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி-2’ வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஆகஸ்ட் 7-இல் ஓடிடியில் ரிலீஸ்! 

புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் மீண்டும் ஒரு பரபரப்பான கிரைம் த்ரில்லர்!பிரபல...

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!

தமிழ் இசை உலகில் தனது அசாத்தியமான துள்ளலிசையால் குறுகிய காலத்தில் இளைஞர்களின்...

“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!

ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...

நடிகை கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கௌதமி நேரில் ஆஜர்!

பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன்...

மூன்றாவது வாரத்தில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’…. புயல் வேகத்தில் குவியும் வசூல்!

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்த படங்களில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ் கமல்...

வசூலில் அடி வாங்கிய ‘ப்ளடி பெக்கர்’…. பணத்தை திருப்பிக் கொடுத்த ஜெயிலர் பட இயக்குனர்!

கவின் நடிப்பில் உருவாகி இருந்த ப்ளடி பெக்கர் கடந்த தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் திரையிடப்பட்டது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்க ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தனது பிலாமெண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின்...

‘அமரன்’ பட லுக்கில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். அதன்படி தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை...

எனக்கு போன் பண்ணி பாராட்டுனாங்க…. ரசிகர்களுடன் ‘கங்குவா’ பார்க்க வந்த சிறுத்தை சிவா!

சிறுத்தை, வீரம், விவேகம் ஆகிய படங்களில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்தப் படம் இன்று (நவம்பர் 14) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்...

இன்று உலக நீரிழிவு தினம் …. கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குங்கள்…. ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்!

இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரகுமானும் ஒருவர். இவர் பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் தனுஷின் ராயன் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார். அடுத்து வர இருக்கும் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற...

சூர்யாவின் ‘கங்குவா’ படம் குறித்து மக்கள் கருத்து!

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் இன்று (நவம்பர் 14) உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற...

நாளை ‘கங்குவா’ ரிலீஸ் உறுதி…. அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நாளை (நவம்பர் 14) மிகப்பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கிறது. அதன்படி 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல...

அதர்வா நடிப்பில் உருவாகும் ‘டிஎன்ஏ’…. ‘கண்ணே கனவே’ பாடல் வெளியீடு!

அதர்வா நடிப்பில் உருவாகும் டிஎன்ஏ படத்திலிருந்து கண்ணே கனவே எனும் பாடல் வெளியாகி உள்ளது.அதர்வா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் டிஎன்ஏ. இந்த படத்தினை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய...

எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக கார்த்தி…. ‘வா வாத்தியார்’ பட டீசர் வெளியீடு!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த...

கலெக்டராக நடிக்கும் அருள்நிதி…. கதாநாயகி யார் தெரியுமா?

நடிகர் அருள்நிதி கலெக்டராக நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது.நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான மௌனகுரு, டிமான்ட்டி காலனி, டைரி, இரவுக்கு ஆயிரம் கண்கள்...

━ popular

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...