சினிமா
ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. ‘Toxic’ படக்குழு வெளியிட்ட ‘எலிசபெத்’ கேரக்டர் லுக்!
Toxic திரைப்படத்தில் 'எலிசபெத்' கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி! நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு...
பிறந்தநாளில் ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் தனுஷ்: போயஸ் கார்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்,...
“தல அஜித் சார் சொன்ன மாதிரி…” – ரசிகர் மன்ற விழாவில் தனுஷ் பேசிய ஊக்க உரை இணையத்தில் வைரல்!
"நீயா தோத்துட்டேன்னு ஒத்துக்கிற வரைக்கும் உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது" —...
கோவையில் நடிகர் ராம் சரணுக்கு வெற்றிகரமான மணிக்கட்டு அறுவை சிகிச்சை: வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு!
பிரபல தெலுங்குத் திரைப்பட நடிகர் ராம் சரண், கோவையில் உள்ள பிரபல...
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் நிவின் பாலி….. வெளியான புதிய தகவல்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான இந்த படம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ்...
மிர்ச்சி சிவாவின் ‘சூது கவ்வும் 2’ படம் ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!
மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் மிர்ச்சி சிவா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, சரோஜா ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் தமிழ் படம்,...
NAYANTHARA: Beyond the Fairy Tale ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
நயன்தாரா ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆரம்பத்தில் ஐயா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதை தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து...
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்…. பூஜை வீடியோ வெளியீடு!
ராஜ்குமார் பெரியசாமி, கடந்த 2017 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில்...
‘அமரன்’ படத்தின் வெற்றிக்காக ஜி.வி.பிரகாஷுக்கு கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றிக்காக ஜி.வி. பிரகாஷுக்கு கிஃப்ட் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில்...
இந்திய ராணுவ வீரர்களின் பயிற்சி மையத்தில் ‘தளபதி 69’ படபிடிப்பு?
தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு இந்திய ராணுவ வீரர்களின் பயிற்சி மையத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று...
இந்திய ராணுவ வீரர்களை சந்தித்த தளபதி விஜய்…. வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், இந்திய ராணுவ வீரர்களை சந்தித்துள்ளார்.நடிகர் விஜய், கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த...
‘அமரன்’ படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு …. திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன...
பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜாலியோ ஜிம்கானா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் பிரபுதேவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் இவரது நடிப்பில் உருவாகி...
சூர்யாவின் முதல் க்ரஷ் இந்த நடிகையா?…. உண்மையை போட்டுடைத்த கார்த்தி!
நடிகர் சூர்யா தற்போது கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் இந்த...
━ popular
கட்டுரை
இளைஞர்களின் எழுச்சியும் தமிழக அரசியலின் மௌனமும்: நீட் விவகாரத்தில் வாய்ப்பை நழுவவிட்ட கட்சிகள் – மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் பகீர் பேட்டி!
N K Moorthi - 0
தேசிய அளவில் இளைஞர்களும் மாணவர்களும் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் டெல்லியைக் குலுக்கி வரும் நிலையில், தமிழகத்திலோ அதற்கான தகுந்த களம் அமைக்கப்பட்டும் அரசியல் கட்சிகளின் சுயநலத்தால் அந்தப் போராட்டம் திசைமாறிப் போயுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்...
