spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்திய ராணுவ வீரர்களை சந்தித்த தளபதி விஜய்.... வைரலாகும் புகைப்படங்கள்!

இந்திய ராணுவ வீரர்களை சந்தித்த தளபதி விஜய்…. வைரலாகும் புகைப்படங்கள்!

-

- Advertisement -

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், இந்திய ராணுவ வீரர்களை சந்தித்துள்ளார்.இந்திய ராணுவ வீரர்களை சந்தித்த தளபதி விஜய்.... வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் விஜய், கோட் படத்திற்கு பிறகு தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை சந்தித்த தளபதி விஜய்.... வைரலாகும் புகைப்படங்கள்!மேலும் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று (நவம்பர் 8) திடீரென இந்திய ராணுவ வீரர்களை சந்தித்துள்ளார். அதாவது ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் நடந்த விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார் விஜய். இந்திய ராணுவ வீரர்களை சந்தித்த தளபதி விஜய்.... வைரலாகும் புகைப்படங்கள்!அவருடன் இணைந்து இயக்குனர் ஹெச். வினோத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். மேலும் விஜய், ராணுவ வீரர்களுடன் பேசி அவர்களின் அனுபவங்களை பற்றி தெரிந்து கொண்டார். ராணுவ வீரர்களின் இந்த நிகழ்வில் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்திய ராணுவ வீரர்களை சந்தித்த தளபதி விஜய்.... வைரலாகும் புகைப்படங்கள்!

we-r-hiring

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் பிரம்மாண்டமாக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இந்த மாநாடு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ