சினிமா
ஹூமா குரேஷி பிறந்தநாள் ஸ்பெஷல்!.. ‘Toxic’ படக்குழு வெளியிட்ட ‘எலிசபெத்’ கேரக்டர் லுக்!
Toxic திரைப்படத்தில் 'எலிசபெத்' கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷி! நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு...
பிறந்தநாளில் ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் தனுஷ்: போயஸ் கார்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்,...
“தல அஜித் சார் சொன்ன மாதிரி…” – ரசிகர் மன்ற விழாவில் தனுஷ் பேசிய ஊக்க உரை இணையத்தில் வைரல்!
"நீயா தோத்துட்டேன்னு ஒத்துக்கிற வரைக்கும் உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது" —...
கோவையில் நடிகர் ராம் சரணுக்கு வெற்றிகரமான மணிக்கட்டு அறுவை சிகிச்சை: வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு!
பிரபல தெலுங்குத் திரைப்பட நடிகர் ராம் சரண், கோவையில் உள்ள பிரபல...
ஊ சொல்றியா…சமந்தாவிற்கு போட்டியாக வந்த ஸ்ரீலீலா…
புஷ்பா -1 படத்தின் மிகப்பெரிய ஹைலைட் சமந்தாவின் ஊ சொல்றியா.. பாடல் தான். இந்திய அளவில் ட்ரெண்ட்டான இந்த பாடலை அடுத்து, புஷ்பா -2 படத்தில் யார் அப்படி நடனமாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த பாடலின் ஒரு பகுதியாக ஷ்ரத்தா கபூர்...
‘கங்குவா’ படத்தை வெளியிட தடை இல்லை…. உயர்நீதிமன்றம் உத்தரவு!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை...
ஆர்.ஜே. பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆர்.ஜே. பாலாஜியின் சொர்க்கவாசல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்.ஜே. பாலாஜி கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளியான நானும் ரெளடி தான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்....
ரம்யா பாண்டியன் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 2015 இல் வெளியான டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை என பல வெற்றி...
சீதையாக இவரா..? நடிகை சாய் பல்லவிக்கு எதிர்ப்பு: காரணம் என்ன?
நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் ஒரு பக்கம் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதில் சாய் பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் சாய் பல்லவிக்கு எதிராக வட இந்திய ஊடகங்களில் கடுமையான விவாதம் எழுந்து...
நயன்தாராவின் திருமண ஆவணப்படம்….. நாளை வெளியாகும் ட்ரெய்லர்!
நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் வருகின்ற நவம்பர் 18ஆம்...
வசூல் வேட்டை நடத்தும் ‘அமரன்’ …. ஒரு வாரத்தில் இத்தனை கோடியா?
அமரன் திரைப்படத்தின் வசூல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான படம் தான் அமரன். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் முன்னிட்டு உலகம் முழுவதும்...
‘சலார் 2’ படத்துடன் இந்த பயணம் தொடங்குகிறது…. புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹோம்பலே நிறுவனம்!
ஹோம்பலே நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே நிறுவனம் பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து பெயர் பெற்றுள்ளது. அந்த வகையில் கேஜிஎஃப் 1, கே ஜி எஃப் 2, காந்தாரா, சலார் 1 ஆகிய படங்களை...
இன்று வெளியாகும் ‘சொர்க்கவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்!
ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில், எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர். அதே...
இது மிகவும் வித்தியாசமாக அவரோட ஸ்டைலில் இருக்கும்…. ‘SK 23’ குறித்து சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி...
━ popular
Breaking News
பழனி கோயில் நில மோசடி வழக்கு: நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது
N K Moorthi - 0
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நிலம் பழனி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக...
