சினிமா

திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!

திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...

நோலனின் ‘தி ஒடிஸி’: காலத்தைக் கடந்து நிற்கும் காவியம்! – நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பாராட்டு!

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள...

பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் ‘ராமாயணா’: ரசிகர்களைக் கட்டிப்போட்ட அசத்தலான ட்ரெய்லர் வெளியீடு!

இந்தியத் திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா'...

பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு...

சசிகுமார் நடிக்கும் ‘ஃப்ரீடம்’…. கிளிம்ப்ஸ் குறித்த அறிவிப்பு!

சசிகுமார் நடிக்கும் ஃப்ரீடம் படத்தின் கிளிம்ப்ஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அயோத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த மே மாதம்...

தளபதி விஜயை இயக்க மறுத்த பிரபல இயக்குனர்…. யார் தெரியுமா?

நடிகர் விஜய் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், தளபதி...

குதிரை, அரிவாள், வேல் கம்பு…..’சூர்யா 45′ படத்தின் கதை இதுதானா?

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதே சமயம் நடிகர் சூர்யா தனது 44 வது திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த...

யோகா மாஸ்டரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் படித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அடுத்தது...

பேராதரவை பெறும் ‘பிளாக்’….. நெகிழ்ச்சியடைந்த ஜீவா!

பிளாக் திரைப்படம் பேராதரவை பெற்று வரும் நிலையில் ஜீவா நெகழ்ச்சி அடைந்துள்ளார்.நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் ராம், ஈ, சிவா மனசுல சக்தி, ரௌத்திரம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது நடிப்பில் அடுத்ததாக அகத்தியா எனும்...

கல்வி தான் கடவுள்…. ‘சார்’ படத்தின் திரை விமர்சனம்!

'சார்' படத்தின் திரை விமர்சனம்விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் திரைப்படம் இன்று (அக்டோபர் 18) வெளியாகி உள்ளது. இந்த படத்தை போஸ் வெங்கட் இயக்க கிராஸ் ரூட் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.மாங்கொல்லை எனும்...

‘சூர்யா 44’ கேங்ஸ்டர் படம் இல்லை…. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் வலம் வரும் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராவார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல...

ஹனுமானாக களமிறங்கும் காந்தாரா பட நடிகர்!

கடந்த ஜனவரி மாதம் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான படம் தான் ஹனுமான். இந்த படத்தில் தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இவருடன் இணைந்து அமிர்தா, வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி, வினய் ராய், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலரும்...

கலைஞர் எழுதிய வசனத்தை அற்புதமாக பேசி நடித்த பிக்பாஸ் முத்துக்குமரன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு அடையாளம் கடந்த 7 சீசன்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது தான். முதல் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது 8வது...

━ popular

செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து சிக்கல்! முன்ஜாமீன் தள்ளுபடி.. தமிழக அரசு அவசரப்படுவது ஏன்? தராசு ஷியாம் பரபரப்பு பேட்டி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு மற்றும் முன்ஜாமீன் தள்ளுபடி விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான வழக்கறிஞர்...