சினிமா

“என் வெற்றி மாதிரி உங்க கனவுகளும் நிறைவேறணும்!” — ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விழாவில் நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு!

"என்னை வெற்றி பெற வைத்த ரசிகர்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும். நிச்சயம்...

அஜித்தின் அடுத்த 3 பிரம்மாண்ட படங்கள் இவைதான்! — ரசிகர்களுக்கு அடுத்தடுத்து செம விருந்து!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள 3 திரைப்படங்கள் குறித்த...

பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’! முதல் வார இறுதியில் உலகளவில் $927 மில்லியன் வசூலித்து புதிய சாதனை

உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ...

பயமுறுத்த வரும் ‘ரத்தத்த தா’: ‘டிமான்டி காலனி-3’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5.01 மணிக்கு ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் திகில் படங்களுக்கான முன்னணி வரிசையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த...

கோடிகளை குவிக்கும் பிரசாந்தின் ‘அந்தகன்’ பட வசூல்!

அந்தகன் படத்தின் வசூல் நிலவரம்டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரசாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அந்தகன் எனும் திரைப்படம் வெளியானது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி...

அந்த விஷயத்தை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம்…. ‘ரகு தாத்தா’ குறித்து கீர்த்தி சுரேஷ்!

ரகு தாத்தா படம் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வரும் நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த...

இன்று வெளியாகிறது ‘தங்கலான்’ படத்தின் மூன்றாவது பாடல்!

தங்கலான் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க பா ரஞ்சித் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்...

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’….. அடுத்த போஸ்டர் வெளியீடு!

விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகி உள்ளது.நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.தற்போது சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 திரைப்படத்தில் நடித்து...

இந்த படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்…. ‘கொட்டுக்காளி’ குறித்து நடிகர் சூரி!

நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் பரோட்டா சூரி என்று அனைவராலும் சொல்லப்பட்டவர். இப்படி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக இருந்த இவர் தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அதாவது கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் திரைப்படம்...

தயாரிப்பாளர் சங்கத்துடனான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்படும் – நடிகர் சங்கம்

தயாரிப்பாளர் சங்கம் , நடிகர் சங்கம் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை வாயிலான தீர்வு காணப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க...

ராயன் படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. படக்குழுவினருக்கு விருந்து வைத்த தனுஷ்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த பாடகர், பாடல் ஆசிரியர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். அதே சமயம் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பவர்...

சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் நிலையில் படமானது அக்டோபர் 31 அன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம்...

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘கங்குவா’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

கங்குவா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சூர்யாவின் 42வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா...

━ popular

காசா இனப்படுகொலைக்கு ரகசியமாகத் துணைபோகிறதா இந்தியா? – அம்னஸ்ட் இன்டர்நேஷனலின் பகீர் குற்றச்சாட்டும் இந்தியாவின் சர்வதேசத் தலைகுனிவும்!

உலக அரங்கில் அமைதி மற்றும் அகிம்சையைப் போற்றும் உன்னத நாடு என்ற இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நற்பெயருக்குச் சமீபத்திய நிகழ்வுகள் மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் கொடூரமான...