சினிமா

“குடும்பத் தொடர்புகளும் நினைவுகளுமே நம் பலம்!” – ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு!

கோயம்புத்தூரில் நடைபெற்ற 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...

“என் வெற்றி மாதிரி உங்க கனவுகளும் நிறைவேறணும்!” — ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ விழாவில் நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு!

"என்னை வெற்றி பெற வைத்த ரசிகர்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும். நிச்சயம்...

அஜித்தின் அடுத்த 3 பிரம்மாண்ட படங்கள் இவைதான்! — ரசிகர்களுக்கு அடுத்தடுத்து செம விருந்து!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகவுள்ள 3 திரைப்படங்கள் குறித்த...

கவின், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

கவின், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் கவின் கிஸ், மாஸ்க், ப்ளடி பெக்கர் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில்...

நடிப்புப் பேரழகன் சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல்!

நடிப்புப் பேரழகன் சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல்தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் தடம் பதித்து தனக்கென தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் சூர்யா. தொடக்கத்தில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் அவருடைய நடிப்புத் திறமையால் வெற்றி நடை போட்டார்....

சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான ‘சூர்யா 44’ பட கிளிம்ப்ஸ்!

சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இதில் சூர்யா சில...

சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கும் கார்த்தி….. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ‘கங்குவா’ பட அப்டேட்!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கிறது. இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி...

ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ‘டிமான்ட்டி காலனி 2’….. அப்டேட் கொடுத்த படக்குழு!

டிமான்ட்டி காலனி 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வம்சம், மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, கழுவேத்தி மூர்க்கன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில்...

‘சூர்யா 44’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்பாக கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தாலும், சூர்யா சிங்கிளாக நடித்த திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எனவே...

படப்பிடிப்பு தளத்தில் ஏற்படும் விபத்துகள்…. ஜூலை 25ல் படப்பிடிப்புகள் ரத்து….. ஏன் தெரியுமா?

பெப்சி யூனியனில் இணைக்கப்பட்ட முக்கிய ஐந்து சங்கத்தினருக்கு படப்பிடிப்பு தளத்தில் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது!விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும் நாளான ஜூலை 25 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை...

‘ராயன் கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியாக இருப்பார்’….. நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் இவர் தனது 50வது படமான ராயன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தனுஷே இயக்கி நடித்திருக்கும் ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை...

மீண்டும் இணையும் ‘திருச்சிற்றம்பலம்’ படக் கூட்டணி….. இயக்குனர் இவர் தான்!

திருச்சிற்றம்பலம் படக் கூட்டணி மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்தப்...

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் நடிக்கும் கார்த்தி….. லேட்டஸ்ட் அப்டேட்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். 3D...

━ popular

கோழிக் குணம் கொண்ட ‘டம்மி’ அரசு! சட்டமன்றத்தை எதிர்கொள்ளப் பயந்து உதயநிதியைத் தூக்கிய ஆளுங்கட்சி – உயர்நீதிமன்றத்தின் சம்மட்டி அடியால் ஆட்டம் கண்ட சதி!

நாளை தொடங்கவுள்ள சட்டமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் கேள்விகளைச் சமாளிக்கத் திராணியில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை இரவோடு இரவாகக் கைது செய்த ஆளுங்கட்சியின் மட்டமான அரசியல் நாடகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் மரண...