சினிமா

“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...

இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயிடுவின் வாழ்க்கை வரலாறு: ‘ஜி.டி.என்’ படம் ஏமாற்றமா? – புளூசட்டை மாறனின் கிண்டல் கலந்த திரை விமர்சனம்!

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஜி.டி....

ஹாலிவுட்டை மிஞ்சிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸில் உலகளவில் சாதனை படைத்த ரன்வீர் சிங் படம்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான...

குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து...

‘கூலி’ படத்தில் இணையும் கமல் பட நடிகை!

லோகேஷ் கனகராஜ் கடைசியாக விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான...

நயன்தாராவுக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பு.. நடிகை காஜல் அகர்வால் வேதனை…

முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் அண்மை காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இறுதியாக காஜல் அகர்வால் நடிப்பில் ‘கோஸ்டி’ எனும் திரைப்படம் வெளியானது. ஜெய், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ஜெகன், உள்ளிட்டோரின்...

சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்… கூலி படப்பிடிப்பில் பங்கேற்க ரெடி…

வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்ட இமயமலைக்கு புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த் சென்னை திரும்பியிருக்கிறார்.கோலிவுட்டின் கொண்டாட்ட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இத்திரைப்படத்திற்கு பிறகு...

இலங்கையில் கோட் படப்பிடிப்பு நிறைவு… விரைவில் வெளியாகும் அப்டேட்….

இலங்கையில் நடைபெற்று வந்த கோட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது .ஒட்டுமொத்த இந்திய திரைஉலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது....

வெறித்தனமான உடற்பயிற்சியில் விஷால்… அவரே வெளியிட்ட வீடியோ…

தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் விஷால் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாகா கோலிவுட் திரையுலகில் முன்னிறுத்தியது. இத்திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து...

பவன் கல்யாணுக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம்...

நடிகை சோபிதாவுடன் நாக சைதன்யா சுற்றுலா… இணையத்தில் வைரலான புகைப்படம்… 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2021-ம் ஆண்டு தங்கள் திருமண முறிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில்...

பிரபாஸூடம் மீண்டும் நடிக்க நிபந்தனை போட்ட பிரபல பாலிவுட் நடிகை

அனைத்திந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு உச்ச நடிகராக உருவெடுத்தார். பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் சாஹோ. இத்திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில்...

சொகுசு கப்பலில் அம்பானி கொடுத்த விருந்து… நடிகை ஜான்வி கபூர் பங்கேற்பு…

இந்தியாவின் பெரும் பணக்காரரும், ஆசியாவின் நட்சத்திர முகமுமான முகேஷ் அம்பானி, மாபெரும் தொழில் அதிபரும் கூட. ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான இவருக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என இரண்டு மகன்களும், ஈஷா அம்பானி என ஒரு மகளும் உள்ளனர்....

மோகன்லால் நடிக்கும் எம்புரான்… படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்…

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் எம்புரான் திரைப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் லூசிபர். மலையாள திரை உலகில் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் சுகுமாரன்...

━ popular

நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!

தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...