சினிமா

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி  – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்

கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...

இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...

லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதிஹாசன் கூட்டணியில் புதிய படம்?… போஸ்டர் வைரல்…

லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் இணைந்து இருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவையில் பிறந்து இன்று கோலிவுட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த தனிப்பெரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இவரது திரைப்பயணம் தொடங்கியது. யாரிடமும் உதவி...

சிறுவர்களோடு கால்பந்து விளையாடி அசத்திய அஜித்குமார்

தனது மகனின் நண்பர்களோடு நடிகர் அஜித்குமார், கால்பந்து விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.கோலிவுட் ரசிகர்களால் தல என்றும் ஏகே என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னணி நடிகர் அஜித்குமார். ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் அடுத்தடுத்து பிசியாக...

ரஜினி மகளோடு இணையும் ராகவா லாரன்ஸ்… வந்தது புதிய அப்டேட்….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் 3, மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கூட்டணியில் லால் சலாம் படத்தை...

வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு

சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளனசின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹீரோ சந்தானம். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சந்தானம்....

சினிமாவை விட்டு விலக நினைத்தேன் – நடிகர் விக்ராந்த்

தளபதி என்று கோலிவுட்டே கொண்டாடும் நடிகர் விஜய்யின் சகோதரரும், தமிழ் நடிகரும் ஆவார் விக்ராந்த். இவர் தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார். காதல்...

திறமையை நிரூபிக்க போராடுகிறோம்… நடிகர் சாந்தனு உருக்கம்….

திறமையை நிரூபிக்க ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் போராடி வருவதாக, நடிகர் சாந்தனு பாக்யராஜ் உருக்கமாக பேசியிருக்கிறார்.தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. இவர் கோலிவுட்டின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன் ஆவார். குழந்தை நட்சத்திரமாக திரைக்கு...

மரணத்தில் விளையாடிய பூனம் பாண்டே… வந்தது வக்கீல் நோட்டீஸ்…

சர்ச்சைகளுக்கு குறைவு இல்லாமல் அடுத்தடுத்து பல சிக்கல்களில் சிக்குபவர் நடிகை பூனம் பாண்டே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான நாஷா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். கடந்த சில...

பேமிலி ஸ்டார் படத்தின் முதல் பாடல் அப்டேட் இதோ…

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் பேமிலி ஸ்டார் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.இந்திய திரையுலகில் தனக்கென தனி ரசிகைகள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா. டோலிவுட்டில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம்...

விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா

மறைந்த நடிகர் விஜயகாந்த் வீட்டிற்க்கு நேரில் சென்ற நடிகை ரம்பா, அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.தமிழ் திரையுலகில் புரட்சிக் கலைஞராக கொண்டாடப்பட்ட தங்க மகன் விஜயகாந்த். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி...

விருதை அவமதித்த பாப் பாடகர்… கிராமி கோப்பையில் மதுபானம்…

கிராமி விருது விழாவில் வழங்கப்பட்ட கோப்பையில், பாப் பாடகர் ஒருவர் மதுபானம் அருந்தி குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அனைத்து உலக திரைத்துறையிலும் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு பல தரப்பட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன....

━ popular

‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி தனது ஆழ்ந்த இரங்கலையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி:இது தொடர்பாக அவர் தனது...