சினிமா

‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...

‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!

மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...

யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்: முதல்நாள் முன்பதிவிலேயே ரூ.20 கோடியை நெருங்கி சாதனை!

'கேஜிஎஃப்: சாப்டர் 2' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுமார் நான்கு...

அட்டகாசமான ‘ப்ளூ ஸ்டார்’ பட ட்ரைலர் வெளியீடு!

அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியில் ப்ளூ ஸ்டார் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பா. ரஞ்சித், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். எஸ்.ஜெயக்குமார் இதனை இயக்கியுள்ளார். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, கிரிக்கெட் விளையாடும்...

ரசிகர்களுடன் செல்பி… இணையத்தை ஆக்கிரமிக்கும் விஜய் எடுத்த புகைப்படம்…

தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் விஜய். இளைய தளபதி, தளபதி என தன் நடிப்பால் அடுத்தடுத்து படிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தமிழ் மொழியையும், தமிழ் ரசிகர்களையும் மட்டுமே குறிவைத்து அடுத்தடுத்துபல ஹிட் படங்களை கொடுக்கும் கோலிவுட்டின்...

பிருத்விராஜின் தி கோட் லைஃப்… வெளியானது முதல் தோற்றம்…

பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் லைஃப் படத்தின் முதல் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.மோலிவுட் திரையுலகின் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். நடிகராக மட்டுமன்றி வில்லன் கதாபாத்திரங்களில் பிருத்விராஜ் நடிப்பதில் ஆர்வம் காட்டி...

குட் நைட் பட இயக்குனரின் அடுத்த படம்…. ஹீரோ யார் தெரியுமா?

கடந்த ஆண்டு ஜெய் பீம் புகழ் மணிகண்டன் நடிப்பில் குட் நைட் திரைப்படம் வெளியானது. அறிமுக இயக்குனரான விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறட்டை என்பதை மையக்கருவாக வைத்து வெளியான இந்த குட்...

அமலா ஷாஜி மீதும், ஐஸ்வர்யா மேனன் மீதும் மோசடி புகார்… சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டா பிரபலங்கள்…

திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நாயகிகளாக வலம் வருபவர்களை விட, இன்ஸ்டா பிரபலங்களுக்கு தான் பாலோவர்கள் அதிகம். நடிகைகளை காட்டிலும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டா பிரபலங்களுக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போதைய சூழலில்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்… தீவிர சிகிச்சை…

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, முக்கிய போட்டியாளர் ஒருவர் இதய பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திரைப்படங்களை தாண்டி மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பத் தொடங்கி இருக்கின்றனர். அதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழகத்தில் பிக்பாஸ்...

சின்னத்திரை நடிகர் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சின்னத்திரையில் ஏராளமான நடிகர்களும், துணை நடிகர்களும் பல தொடர்களில் நடித்து வருகின்றனர். அதில் முக்கிய பிரபலம் ராகுல் ரவி. சின்னத்திரை மூலமாக மக்களிடையே வரவேற்பை பெற்ற ராகுல் அடுத்ததாக, வெள்ளித்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்து ஆர்வம் காட்டி...

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுக்கு விண்ணப்பிக்க கூடிய கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது.தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படத்திற்கான மானியம் மற்றும் சின்னத்திரை விருதகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோலாகலமாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து நடத்தி...

இந்தி நடிகருடன் பான் இந்தியா படத்தில் நடிக்கும் தனுஷ்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர் தனுஷ். தமிழ் படங்கள் மட்டுமன்றி பாலிவுட்டில் நடிக்கச் சென்றார். சோனம் கபூருடன் சேர்ந்து ராஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மாபெரு் வெற்றி பெற்று, தனுஷிற்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. 34 கோடி...

கமலுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்…

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.உலக நாயகனாக உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ்...

━ popular

100% உள்நாட்டுத் தயாரிப்பில் ‘ஏகே-203 ஷேர்’ துப்பாக்கி: அமேதியில் சோதனைகள் வெற்றி!

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் முற்றிலும் இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதலாவது ‘ஏகே-203 ஷேர்’ (AK-203) ரக துப்பாக்கி வெற்றிகரமாகச் சுட்டுப் பார்க்கப்பட்டுச் சோதனை செய்யப்பட்டுள்ளது.கூட்டு முயற்சி மற்றும் 'மேக் இன்...