சினிமா
“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...
‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...
‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!
மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...
யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்: முதல்நாள் முன்பதிவிலேயே ரூ.20 கோடியை நெருங்கி சாதனை!
'கேஜிஎஃப்: சாப்டர் 2' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுமார் நான்கு...
வருண் லாவண்யா தம்பதி வெளியிட்ட வீடியோ… இணையத்தில் வைரல்..
டோலிவுட்டில் புதிய நட்சத்திர தம்பதிகளாக புது வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் வருண் தேஜ் மற்றும் லாவண்யா தம்பதி இந்தாண்டு கடந்து வந்த பாதையை வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து,...
தேவரா படத்தின் முதல் வீடியோ… வெளியானது அறிவிப்பு….
தேவரா திரைப்படத்திலிருந்து முதல் வீடியோ வெளியாகும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர்...
‘அயலான்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது…. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2017 இல் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 5 வருட கடின உழைப்பிற்கு பிறகு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி அயலான் திரைப்படம் ஆனது...
ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய ஜூனியர் என்.டி.ஆர்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் பாஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்போது தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின்...
புத்தாண்டை ‘டர்போ’ படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய மம்மூட்டி!
மலையாளத்தில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிகர் மம்முட்டி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து காதல் தி...
தள்ளிப் போகும் ‘வேட்டையன்’ பட ரிலீஸ்…. அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் ரஜினி!
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி தனது 170 ஆவது படத்தில்...
ஒட்டுமொத்த கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்த்த KPY பாலா….நன்றி தெரிவித்த மக்கள்!
சின்னத்திரை மேடை நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் KPY பாலா. தான் சம்பாதித்த பணத்தில் அவ்வப்போது பொதுமக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார். அந்நிலையில் பொதுமக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்குவது, சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில்...
வடிவேலு, பகத் பாஸில் கூட்டணியின் புதிய படம்…. ஷூட்டிங் எப்போது?
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாமன்னன். வடிவேலு, பகத் பாஸில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருந்தால் இந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும்...
காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஸ்பைடர், NGK, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில்...
‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!
பிரபல இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இரண்டாவது மகன் பிரேம்ஜி. இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அந்த வகையில் சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட...
━ popular
சென்னை
100 நாள் ஆட்சியில் என்ன சாதித்தார் முதல்வர் விஜய்? – துக்ளக் ரமேஷ் காரசார விமர்சனம்!
N K Moorthi - 0
தமிழகத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் 100 நாள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்ற விவாதங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் 'மின்னம்பலம்' இணையதளத்திற்கு அளித்த...
