சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸ் ஜகந்நாதர் ரத யாத்திரையில் திடீர் திருப்பம்: ‘தி டெர்மினேட்டர்’ அர்னால்ட் வருகையால் திரண்ட மக்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 50-வது ஆண்டு ஜகந்நாதர் ரத...

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...

‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...

‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!

மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...

விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த திரைப்பட பிரபலங்கள்!

நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தேமுதிக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். தற்போது விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில்...

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் விக்ரம்!

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் உச்சம் தொட்ட கலைஞர் நடிகர் விக்ரம். ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தவிர்க்க முடியாத இடத்திற்கு சென்றவர். இவருக்கு முன்னோடியாக நடிகர் விஜயகாந்த் இதைப்போலவே...

மீளா துயரத்தில் தமிழகம்…. விடை பிரிந்தார் விஜயகாந்த்…. நினைவலைகள் சில!

மதுரையின் மைந்தனாக 1952ல் பிறந்தவர் விஜயகாந்த். இவருடைய உண்மையான பெயர் விஜயராஜ் என்பதாகும்.  சினிமா பின்புறம் ஏதும் இல்லாமல் தன் திறமையை நம்பி மட்டும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இனிக்கும் இளமை எனும் படத்தின் மூலம் ஹீரோவாக...

‘நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டவர் கேப்டன் விஜயகாந்த்’…. நடிகர் தியாகராஜன்!

நடிகர் விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்கள் வரை சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்றைய முன்...

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு…. ஆம்புலன்சை மறித்து ரசிகர்கள் கதறல்!

பிரபல நடிகர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அரசியலிலும் ஈடுபட்டு மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன்வாழ்ந்து வந்தார் விஜயகாந்த். இவர் கடந்த நவம்பர் மாதத்தில் தொண்டை...

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று…. தேமுதிக நிர்வாகம் அறிவிப்பு!

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் தொண்டை வலி, சளி, இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்....

‘அந்த படங்களில் நடிக்கவே மாட்டேன்’…. நடிகர் சிவகார்த்திகேயன்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் திறமையான நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய ஒவ்வொரு படத்திலும் குடும்பத்துடன் பார்க்கும் படியான நகைச்சுவை, சென்டிமெண்ட் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் காதல் காட்சிகளும் அமைந்திருக்கும். பெரும்பாலும் இவருடைய படங்கள் ஹிட் அடிக்க...

சிக்கலில் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’…. மாற்றப்படும் படத்தின் தலைப்பு!

பிரபல இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் பிஸியாக நடித்த வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் நடப்பாண்டில் மட்டுமே மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் போன்ற படங்கள் வெளியானது...

மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அஜய் ஞானமுத்து டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.அதைத்...

‘இன்றைய சினிமாவால் மரணத்தை ரசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’…. தங்கர் பச்சான் ஆதங்கம்!

அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற பல எதார்த்தமான வாழ்வியலைப் பேசும் படங்களை இயக்கியவர் இயக்குனர் தங்கர் பச்சான். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான "கருமேகங்கள் கலைகின்றன" திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்...

━ popular

ராகுல் – விஜய் மெகா கூட்டணி? திமுகவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்! – மூத்த விமர்சகர் அலசல்

தமிழக சட்டமன்ற நிகழ்வுகள், எம்பிக்கள் தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் வரவிருக்கும் தேர்தல்களுக்கான கூட்டணிக் கணக்குகள் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பகிர்ந்துள்ள கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரவலான...