க்ரைம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
News365 -
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
News365 -
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை...
U விசா பெற கொள்ளை நாடகம்…10 இந்தியர்கள் கைது…
அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்...
4 கோடியே 62 லட்ச ரூபாய் ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!!
News365 -
சென்னை அருகே 100 ஏக்கர் விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கித்...
பைக்கில் சென்ற இளைஞரை மறித்து தாக்குதல்! இன்ஸ்பெக்டர் மீது புகார்…
திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓரமாக நிற்கச் சொன்னதால் ஆத்திரமடைந்து தன்னை தாக்கியதாக காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ள இளைஞர் ஒருவா் குற்றச்சாட்டுயுள்ளாா்.சென்னை திருமுல்லைவாயல் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருபவர்...
பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!
காட்டு மன்னார் கோவில் அருகே பெற்ற தந்தையே மகளை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை அடுத்த டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (46) என்பவா் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறாா். இவருக்கு...
வீட்டு வரி செலுத்த சென்றவரிடம் ரூ.25 ஆயிரம் வசூலித்த பில் கலெக்டர் கைது!
திருவேற்காடு நகராட்சியில் வீட்டு வரி செலுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைதுதிருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் இவருக்கு சொந்தமான வீடு திருவேற்காட்டில் உள்ள நிலையில் திருவேற்காடு நகராட்சியில் அதற்கான வரி கட்டுவதற்காக மனு அளித்து இருந்தார். வீட்டு...
இன்ஸ்டா லிங்க் மூலம் ரூ.4,62,130/- மோசடி… பெங்களூரு பெண் கைது
கீழ்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4,62,130/- ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த பெண் கைது.மண்ணடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் லட்சுமி என்பவர் கடந்த...
பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனுவின் விசாரணை ஒத்திவைப்பு
காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி நாளை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத்...
பழைய நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி…
யானைகவுனி பகுதியில் பழைய தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி, நகை கடை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் ஏமாற்றிய நபர் கைது.சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஆனந்த், அதே பகுதியில் கடந்த 8 மாதங்களாக நகைகடை வைத்து நடத்தி...
காவல்துறையினரின் அதிரடி நடிவடிக்கை…திணறும் போதை ஆசாமிகள்…
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில், சென்னையில் உள்ள பார் மற்றும் மதுபானகூடங்களை காவல் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில் அவருக்கு அதிமுக பிரமுகர் பிரசாத் போதைப்பொருள் கொடுத்தது...
ஆசிரியையிடம் கை வரிசை காட்டிய வாலிபர் கைது!
திசையன் விளையில் ஆசிரியையிடம் 11 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திசையன்விளை காந்திஜி தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் தான் வசித்து...
ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்!
சென்னையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடும் இளைஞா்களை கைது செய்ய போலீசாா் தீவிர நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனா்.சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர். அதே போல...
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலையா? காரணம் என்ன?
பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் விபரீத முடிவுவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் சுமதி(30) கடந்த 2017 ஆண்டு தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து தற்போது புளியந்தோப்பு...
━ popular
மாவட்டம்
திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை
திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு...
