மாவட்டம்

சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர்...

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...

கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...

கோவை மாணவி வழக்கு… டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் விசாரணை துவக்கம் – ஆணையர் சரவணசுந்தர்

கோவை மாணவி கூட்டுப்பாலியல் வழக்கில் டி.என்.ஏ அறிக்கை வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், வெகு விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்துள்ளார்.கோவை மாநகர காவல் துறையில்...

சேத்தியாத்தோப்பில் அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமல் அடாவடி செய்யும் தனியார் பஸ் ஒட்டுநர்கள்….

சேத்தியாத்தோப்பில், பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு...

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது – தமிழக அரசு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ளது தீபத் தூண் அல்ல சர்வே தூண்தான். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சி பிள்ளையார் அருகே தீபம் ஏற்றுவதுதான்...

ஐஜி ராஜேஷ்வரி, காவலர்கள், மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தேவையில்லை – மதுரை கிளை உத்தரவு

காவல்துறை ஐஜி ராஜேஷ்வரி IPS, உள்ளிட்ட அதிகாரிகள் மீது சிபிசிஐடி மேல் விசாரணை நடத்த மாவட்ட  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.புலன் விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் மருத்துவர்கள் மீது துரை...

வாழைப்பழம் சாப்பிட்ட 5வயது சிறுவன் உயிரிழப்பு…

ஈரோட்டில் வாழைப்பழம் மூச்சுக் குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான அன்னை சத்யா நகரை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மாணிக்கம்,  முத்துலட்சுமி தம்பதியரின் 5 வயது மகன் சாய்சரண்,...

மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்கிய வின்ஃபாஸ்ட்… அடுத்த ஆண்டிற்க்குள் பேருந்துகளை தயாரிக்க திட்டம்..

மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க உள்ளது.தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்திதொழிற்சாலையை முதல்வர்...

டிட்வா புயல் – குழந்தையை ஆபத்தான முறையில் எடுத்து செல்லும் பெற்றோர் …நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..

ராமேஸ்வரம் காந்தி நகரில் தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் முழங்கால் அளவு புகுந்த மழை நீரால் அத்தியாவசிய பொருள் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல்  எதிரொலியாக ராமேஸ்வர தீவு பகுதி  முழுவதும் கடந்த...

கனமழைக்கு முன் SIR விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம்  அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் குளம் 2.82 கோடி செலவில்...

தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள், 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுகாதாரதுறை அதிகாரிகள் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் "அலையடு ஹெல்த்...

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவலம்…

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய அவசர சிகிச்சை மையம் திறப்பது எப்போது? என்ற கேள்வியை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான...

━ popular

புதிய தலைமுறை விஜயன் விவகாரம்: பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறையா? – இந்திரகுமார் தேரடி அதிரடி நேர்காணல்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த நெறியாளரும், தமிழகத்தின் மதிப்புமிக்க ஊடகவியலாளருமான திரு. விஜயன் அவர்கள் அண்மையில் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் தமிழக ஊடகத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.அவருக்கு ஆதரவாக...