மாவட்டம்

எங்கள் நிலம்… எங்கள் வாழ்க்கை… எங்கள் அடுத்த தலைமுறைக்காக! – கடலூர் சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து கிராம மக்கள் கண்டன ஊர்வலம்!

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு...

கரூர் அருகே கோர விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி!

கரூர் அருகே கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! தரைமட்டமான கட்டடம் – தீயணைப்புத்துறையினர் விரைவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர...

தென்காசி அருகே கோர விபத்து: பைக்கில் சென்றவர் கார் மோதி பலி!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பைக்கில் சாலையைக் கடக்க முயன்ற நபர்...

வாழ்வதற்கு உயரம் ஒரு தடையா? தன் நம்பிக்கையுடன் திருமணம் செய்து கொண்ட மாற்று திறனாளிகள்

மூன்றரை அடிக்கும் குறைவாக உயரம் கொண்ட சசிகுமாருக்கும், சாந்திக்கும். இன்று திருமணம் முடிந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு வட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த 40வயதான சசிகுமார் பி.காம்(B.COM) படித்து முடித்துவிட்டு சுயதொழில் ஒன்றை செய்து வருகிறார். அவரின்...

நேர்மையாக செயல்பட்ட சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு

கோவை மாவட்டத்தில் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு. நேர்மையான குழந்தைகளுக்கு போலிஸார் பரிசு வழங்கி கெளரவிப்பு. கோவை அருகே சாலையில் கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார்...

காதல் தோல்வியால் டிப்ளமோ மாணவி தூக்கிட்டு தற்கொலை

சிட்லப்பாக்கம் அருகே காதல் தோல்வி காரணமாக நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவை சேர்ந்தவர் ஆனந்தி, இவர் சூப் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள்...

கிருத்திகா கடத்தல் வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கிடையது

தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த கொண்ட குஜராத் இளம் பெண்ணை பெற்றோர்கள் கடத்தி சென்ற வழக்கில் ஜாமின், முன்ஜாமின் கோரி மனு. பட்டப் பகலில் பொது இடத்தில் அடித்து கடத்துவது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- நீதிபதி கருத்து...

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் வரத்து குறைப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக சரிந்ததை தொடர்ந்து அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 640 கன அடியாக குறைப்பு. தேனி, திண்டுக்கல், மதுரை, இராம்நாடு, சிவகங்கை மாவட்ட மக்களின் மற்றும் கால்நடைகளின் ஜீவாதாரமாகவும் விளங்குவதும் முல்லை...

தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றிய ஆசிரியர்கள் – உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி வரும் ஆசிரியர்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஏமம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்...

சிவராத்திரி அன்று கோபுர உச்சியில் மது போதையில் நின்று சிவதாண்டவம் ஆடிய நபர் கீழே விழுந்து உயிரிழப்பு – திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த செஞ்சி கிராமத்தில் உள்ள ஜனமே ஜெயா ஈஸ்வரர் ஆலயத்தின் மேல் கோபுரத்தில் ஏறி சிவராத்திரி தினத்தில் நடனமாடிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த செஞ்சி கிராமத்தில்...

கபடி ஆட சென்ற இளைஞர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு

குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயதான இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் மாணிக்கம்(26). இவர் கரூரில் உள்ள தனியார்...

சேலம் மீனவர் ராஜாவின் உடல் அடக்கம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் பாலாற்றில் மிகுந்த மீனவர் ராஜாவின் உடல் , சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று(19.02.2023) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற உடலின்...

சேலம் மாவட்ட ஜல்லிகட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நாகியம்பட்டியில் ஜல்லிகட்டு போட்டி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார்,...

━ popular

யூனிட்டுக்கு ரூ.35 என்பது மிக மிக அதிகமான விலை – மின்சாரக் கொள்முதலை விமர்சித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம்!

மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.35 என்ற விலையில் வாங்குவது மிக அதிகமான செலவு என்றும், நிர்வாக அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...