இந்தியா

பீகார் கோயிலில் துயரம்: நெரிசலில் சிக்கி 6 முதல் 7 பேர் உயிரிழப்பு!

மாநிலத்தின் பிரபல கோயில் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தள்ளுமுள்ளு மற்றும் நெரிசல்...

நாய் சிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை: தெலங்கானாவில் விபரீதம்!

தெலங்கானாவில் நாய் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், ஸ்ரீநாத் (23)...

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை!

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்...

வங்கியியல் சீர்திருத்தத்திற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' (Viksit Bharat) என்ற இலக்கை எட்டுவதற்கு ஏற்ப...

தமிழக மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் – டி.ஆர்.பாலு வேண்டுகோள்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்க இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என மக்களவையில் தி.மு.க குழு தலைவர் டி.ஆர் பாலு கோரிக்கை வைத்துள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் உரையாற்றிய திமுக...

டெல்லியில் ஆட்சியை இழந்த கெஜ்ரிவால் – பஞ்சாப் அரசை தக்கவைக்க ஆலோசனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் மற்றும்  எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சி  ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை.நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த  நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தின் போது...

மகா கும்பமேளாவில் வெள்ளக்காடாய் பக்தர்கள் கூட்டம்… 70 கி.மீ நீளம் கடும் போக்குவரத்து நெரிசல்..!

மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் மத்தியப் பிரதேசம்- உத்தரப் பிரதேச எல்லையில் நேற்று 70 கிலோமீட்டர் நீளம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரேவா மாவட்டத்தில் உள்ள சக்காட்டில், வாகனங்கள் உத்தரபிரதேசம் நோக்கி 40-50 கி.மீ தூரமும், மத்தியப்...

டாலரின் மதிப்பு பாஜக ஆட்சியில் 86 ஆக சரிந்துவிட்டது : எம்.பி. தயாநிதி மாறன் வேதனை

திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் மக்களவையில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிதும் ஆதரவாக உள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொருட்களுக்கான தேவைப்பாடு குறைவு ஆகியவற்றால் இந்திய...

டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு தோல்வி ஏன்..? முக்கிய காரணங்களை அடுக்கிய பிரசாந்த் கிஷோர்..!

‘‘டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைவதற்கு, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததே முக்கிய காரணம்’’ என ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில்...

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமல்ல… வங்கதேசத்தை மிரட்டும் சீனா..!

ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா இப்போது வங்காளதேசத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. வங்கதேச அரசுப் பள்ளிகளின் புத்தகங்களில் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. புத்தகங்களைத் தவிர, வங்கதேசத்தில்...

சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கி சண்டை- சுட்டுக் கொல்லப்பட்ட 31 நக்சலைட்டுகள்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினரின் முக்கிய நடவடிக்கை, 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், 2 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் இதுவரை 31 நக்சலைட்டுகள்...

வங்கதேசத்தில் தொடங்கியது ‘ஆபரேஷன் பிசாசு வேட்டை’- முகமது யூனுஸ் அதிரடி..!

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு காஜிப்பூரில் வன்முறை மோதல்கள் உருவாகியுள்ளன. இதன் பின்னர், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, நேற்று வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியது. இது "ஆபரேஷன் டெவில்...

மகனின் திருமணத்திற்கு செலவாகும் ரூ.10000 கோடியை நன்கொடையாக வழங்கிய அதானி..!

தனது மகனின் திருமணத்தில், சமூக சேவைகளுக்காக ரூ.10,000 கோடி நன்கொடை அளித்து கவுதம் அதானி முன்மாதிரியாக திகழ்கிறார். கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானி அகமதாபாத்தின் அதானி சாந்திகிராம் நகரத்தில் உள்ள பெல்வெடெர் கிளப்பில் நேற்று திவாவை மணந்தார். கடந்த...

1.86 லட்சம் கோடி வரி கட்டிய ரிலையன்ஸ்… இந்தியாவின் உச்சபட்சம் தொட்ட முகேஷ் அம்பானி..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுளது. பட்டாசு வெடிக்காத குறையாக இதை மத்திய தர மக்கள்...

━ popular

உடலில் டேப் ஒட்டி ரூ.1.5 கோடி கஞ்சா எண்ணெய் கடத்தல்: மைனர்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் ஐதராபாத்தில் கைது!

ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு பஸ்சில் உடம்பில் டேப் மூலம் கஞ்சா எண்ணெயைக் கட்டி கடத்திச் செல்ல முயன்ற இரு சிறுவர்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.உடலில்...