இந்தியா
சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...
வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வின்ஃபால் வரி குறைப்பு: டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவு!
இந்தியப் பொருளாதாரச் சந்தையில் இன்று முக்கியத் திருப்பங்களாக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும்...
ஆந்திராவில் நீர்வழி விமான சேவை தொடக்கம்
ஆந்திராவில் முதல்முறையாக நீர்வழி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இச்சேவையை சோதனை முறையில் நாளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து தொடங்கிவைக்கிறார் ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமோகன் நாயுடு.https://www.apcnewstamil.com/breaking-news/out-patient-care-unit-will-not-be-operational-jipmer-administration-announcement/124295
வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது – ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நிர்வாகம் அறிவிப்பு !குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வரும் நவ.15ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது .பொது மக்கள் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை...
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தெலுங்கானாவில் கோயில்; பாலபிஷேகம் செய்து அசத்தல்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை டிரம்ப்பிற்கு அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள் தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தீவிர ரசிகர்...
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையிலிருந்து புறப்படும் தமிழகப் பேருந்துகள்
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லுக்குப் பதிலாக பம்பையிலிருந்து புறப்படும் தமிழகப் பேருந்துகள் இயக்க திட்டம். நிலக்கல் வரை 20 கி. மீ - க்கு கேரளப் பேருந்துகளில் பயணித்த பின்பே தமிழகப் பேருந்துகளில் ஏற முடியும் என்ற நிலையில் இந்த...
கா்நாடகாவில் மறு சீரமைப்பு பணயின் போது 2 மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.
மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள கீழ் தளத்தில் கட்டுமான மறு சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது முழு கட்டிடம் இடிந்து விழுந்தது.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் கேஇபி சாலையில் மூன்று மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் ஓய்வு பெறுகிறாா்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது 8 வருட கால பணியை முடித்து இன்று நவம்பர் 8ம் தேதி (08/11/2024) விடைபெறுகிறார் .தனது இறுதி நாள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெற உள்ள நவம்பர் 10ஆம் தேதி (10/11/2024)...
முகேஷ் அம்பானியின் அதிரடி வீழ்ச்சி: ₹42,18,63,25,00,000 வீழ்ச்சி
நாட்டின் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று மீண்டும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுபிஎஸ்இ பங்குச் சந்தையில் 1.5%க்கும் அதிகமாக சரிந்து ரூ.1278.70 ஆக உள்ளது.ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் நிறுவனத்தின் பங்குகள் மிக உயர்ந்த நிலையை அடைந்தன....
60 நாட்களுக்கு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை சென்னை, திருச்சி,...
ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி- சூரியனார்கோவில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள்
ரூ.1,500 கோடி ஆதீன மட சொத்துகளை அபகரிக்க பெண் முயற்சி செய்துள்ளார்.ஆதீனம் மகாலிங்க சுவாமிகளை திருமணம் செய்த பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ சூரியனார்கோவில் ஆதீன மடத்தின் ரூ.1,500 கோடி சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்துள்ளா் பலரை ஏமாற்றியுள்ள ஹேமா...
அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது “தகுதி வரைமுறைகளை ” மாற்ற முடியாது – உச்ச நீதிமன்றம்
அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது
"தகுதி வரைமுறைகளை " மாற்ற முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரச்சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.அரசு, பொது சேவைகளுக்கான பணி...
━ popular
தமிழ்நாடு
“காங்கிரஸின் அழுத்தத்தாலேயே தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு!”தைலாபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடிப் பேட்டி!
தமிழ்நாட்டில் 100 மடங்கு அதிகரித்த போதைப்பொருள் புழக்கம் – மதுவிலக்கு மற்றும் வேலைவாய்ப்பு குறித்துச் சரமாரி குற்றச்சாட்டுகாங்கிரஸ் கட்சியின் அரசியல் அழுத்தம் காரணமாகவே தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளதாகப்...
