இந்தியா

“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...

சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...

வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...

மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் உடனான துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்மணிப்பூரில் மெய்த்தி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக மெய்த்தி மற்றும் பழங்குடியின குக்கி சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. கடந்த...

மருந்து நிறுவனம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு… ஆட்சியரை ஓட ஓட விரட்டியடித்த கிராம மக்கள்

தெலுங்கானா மாநிலத்தில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர், அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் துடியாலா தாலுகாவில் உள்ள லாக்செர்லா கிராமத்தில் மருந்து நிறுவனங்கள் அமைப்பதற்காக, நிலம்...

போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம்: 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன்

போலி என்ஆர்ஐ சான்றிதழ் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்த, 44 வடமாநில மாணவர்கள்- பெற்றோர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த புதுச்சேரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரி எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக்...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்… தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கூட்டணி!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் 20-ந்தேதி...

ஐதராபாத்தில் பிரபல ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து விபத்து… பெண் உள்பட இருவர் காயம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து, விபத்திற்குள்ளானதில் தாய் மற்றும் குழந்தை காயம் அடைந்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் தெலங்கானா ஸ்பைசி கிச்சன் எனும் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் இன்று அதிகாலை 4...

அலுவலக கழிவுகளை விற்பனை: ரூ.2364 கோடி சம்பாதித்த மத்திய அரசு

கடந்த சில ஆண்டுகளாக, குப்பைகளை விற்று, கோடிக்கணக்கில் அல்ல, பல்லாயிரம் கோடி ரூபாயை, மத்திய மோடி அரசு சம்பாதித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் குப்பை விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.2,364 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தொழில் மற்றும் உள்நாட்டு...

விதியை மீறி கட்டப்பட்ட மசூதி… வீதிகளில் திரண்டு மக்கள் போராட்டம்

உத்தரகாண்டின் பெரினாக்கில் மசூதி சட்டவிரோத கட்டப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விதியை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.குமாவோன் பகுதியில் உள்ள பித்தோராகரின் பெரினாக் என்ற இடத்தில் உள்ள மசூதி...

ரயில் பெட்டிகள் இடையே கப்ளிங்கில் சிக்கி ஊழியர் பலி

பீகார் மாநிலம் பரவுனி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பெட்டிகளை பிரிக்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் பெட்டிகளையும் இன்ஜினையும் இணைக்கும் கப்லிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கப்ளிங் நடுவில் சிக்கி உடல் நசுங்கி இறந்தார்.லோகோ...

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது ; மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் –  முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திரா வென்டிலேட்டரில் இருந்தது மக்கள் ஆக்சிஜன் கொடுத்து மீட்டனர் என்று விஜயவாடா நீர், வான் வழித்தடம் விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நீர், வான் வழித்தடம் விமான சேவையில் சோதனை முறையில்...

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை… 3 குழந்தைகளின் தாய் பாலியல் வன்முறை செய்து படுகொலை!

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதமேந்திய கும்பலால் 3 குழந்தைகளின் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் பெரும்பான்மை மெய்த்தி சமூகத்தினருக்கும்,  குக்கி பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமாக...

━ popular

இலங்கைக்கு எதிராக இந்தியா 197/1 ரன்கள் எடுத்து வலுவான நிலை!

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது சிறந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்தி 197/1 என்ற வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது.போட்டியின் முக்கிய சிறப்பம்சங்கள்: படித்தல் & கே.எல். ராகுல் அபாரம்: இந்திய...