இந்தியா

‘கைசே பந்தா ஹை’ சீசன் 3 வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவின் உற்பத்தித் துறை சாதனைக் கொண்டாட்டம்!

இந்தியாவின் பெருமைமிக்க தயாரிப்புத் துறை மற்றும் நவீன உற்பத்தி முறைகளை மக்களிடம்...

செயற்கை அமினோ அமிலங்களை உருவாக்க புதிய முறை: ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்களின் சாதனை!

மருத்துவ மற்றும் அறிவியல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சாதாரண புலப்படும்...

பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி, சென்செக்ஸ் வீழ்ச்சி – இது வழக்கமான லாபப் பதிவுதான் என நிபுணர்கள் ஆறுதல்!

வாரத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன....

ரயில்வே துறையில் நிரப்பப்படாத 2.61 லட்சம் பணியிடங்கள்… மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள  2.61 லட்சம் பணியிடங்களை நிரப்ப மத்திய பாஜக அரசுக்கு 10 ஆண்டு காலம் போதவில்லையா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக  ப.சிதம்பரம் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில்,...

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை -ப.சிதம்பரம்

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு.பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது, “இந்தியாவின் 28 மாநிலங்களில் 27...

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை!

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது.பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.HPZ டோக்கன் எனப்படும்...

சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு

ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான்.மத்தியப் பிரதேசத்தின்  போபாலில்  DJ இசைக்கு நடனமாடிய சமர் பில்லோர் 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறார். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், DJ சத்தம் கேட்டு கூட்டத்துடன்...

இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து (CPR) காப்பாற்றிய இளைஞர்

குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றிய இளைஞர், வீடியோ வைரலாகியுள்ளது.குஜராத்தில் இறந்துபோன பாம்புக்கு யாஷ் தத்வி என்ற இளைஞர் தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.விருந்தாவன் சார் ரஸ்தாவுக்கு (Vrindavan Char Rasta) அருகில் இந்தச் சம்பவம்...

புதிய நீதி தேவதை சிலை – ஏன் இந்த மாற்றம் ?

கண்கள் கட்டப்படாத, கையில் புத்தகம் என புதிய நீதி தேவதை சிலை  உச்சநீதிமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது.இந்திய நீதி தேவதையின் சிலை, கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருக்கும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், பணம், அதிகாரம் ஆகியவற்றை சட்டம் பார்க்காது...

60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்ய முடியும்

60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு  செய்வதற்கான காலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 60 நாட்கள் முன்பாக மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த நடைமுறை வரும் நவம்பர்...

மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..

தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்புதெலங்கானா மாநிலம்  இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர் காரில்  சென்றுள்ளனர். இவர்களில் 4 பேர்...

சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை

சீன லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தமிழகத்தின் சிவகாசி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் தங்களது...

கவரப்பேட்டை ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம்; மக்கள் தாராளமாக பயணம் செய்யலாம்

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி மின்சார ரயில் இயக்கம். மறு மார்க்கத்தில் விபத்தில் சிக்கிய இஞ்சினை மீட்கும் பணி தீவிரம். விட்டு விட்டு மிதமான மழை பெய்வதால் சீரமைப்பு பணிகளில் சற்று தொய்வு.கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம்...

━ popular

லாட்வியா வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம்: நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின!

லாட்வியா நாட்டின் வான்வெளிக்குள் (Latvian Airspace) அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானத்தை (Drone) நேட்டோ (NATO) அமைப்பின் போர் விமானங்கள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளன.வான்வெளி பாதுகாப்பு மற்றும் உடனடி நடவடிக்கை: ஐரோப்பிய வான்வெளியின்...