இந்தியா
நீட் பிஜி 2026 தேர்வு: மாணவர்களின் வசதிக்காகத் தேர்வு நகர அறிவிப்பு ஸ்லிப் வெளியீடு – மருத்துவக் கல்வி வட்டாரத்தில் வரவேற்பு!
நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவப் பட்டதாரிகளுக்கான நீட் பிஜி 2026...
ஒரே ஒரு செய்தியால் டாடாவுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு! – திடீரென பதவியை துறந்த சந்திரசேகரன்.. ஷாக்கில் முதலீட்டாளர்கள்!
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கார்ப்பரேட் நிறுவனமான டாடா குழுமத்தில்...
பங்குச் சந்தையில் கடும் சரிவு: ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகளில் ஏற்பட்ட அதிரடி விற்பனையால் 600 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த சென்செக்ஸ்!
News365 -
இந்தியப் பங்குச் சந்தையில் இன்று எதிர்பாராத திடீர் திருப்பமாகப் பெரும் சரிவு...
பெட்ரோல், டீசல் வாங்குனா இவங்க வாழ்வாதாரம் உயரும்! – ஹிமாச்சல் அரசின் நெகிழ்ச்சியான புதிய திட்டம்!
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது "கைம்பெண்...
பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதி அறிவிப்பு
பாம்பன் புதிய ரயில் பாலம் ரயில் சேவை தேதியை அறிவித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள்தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். இது சுமார் 2.3 கிமீ நீளம் கொண்டது. பாம்பன் ரயில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகள்...
கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை
கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று, போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட், ஜெனரல் கரண் பீர் சிங் பிரார் ஆகியோர் மலர் வளையம் வைத்து...
அவதூறு வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜ.க நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட பெங்களூரு வந்த...
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் வைஷ்ணவ்
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6362 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரூ. 33,467 கோடி அளவிலான ரயில்வே திட்டப் பணிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு...
ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க திட்டமா?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழக...
பட்ஜெட் அறிவிப்பால் லாபம் பார்த்த டாடா
நேற்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 6% வரை குறைக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் பட்ஜெட் அறிவிப்புக்கு பின் தங்கம், வெள்ளி விலை குறைக்கப்பட்டது.இந்நிலையில் டாடா நிறுவனத்தின் நகை பிராண்டான டைட்டனின் பங்குகள்...
நிர்மலா சீதாராமனின் புதிய விளக்கம் : மாநிலங்கள் புறக்கணிக்கப்படவில்லையா?
நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையை குறித்த புதிய விளக்கம்.நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.இந்தியாவின் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை-...
விவசாய பிரதிநிதிகளை சந்திக்கிறார் – ராகுல்
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விவசாய சங்க தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.இன்று காலை, ராகுலின் அலுவலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பில் 7 விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தனிநபர் மசோதாவை லோக்சபாவில்...
இது அறிந்தே செய்யும் அநீதி – கவிஞர் வைரமுத்து
2024-2025 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எகஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.ஒன்றிய...
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு பெயரில்லை – பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வேதனை
ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாடு" என்ற பெயர் இடம் பெறாததால் பாஜகவிற்கு வாக்களித்தவர்கள் வறுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து பெயர் குறிப்பிட முடியாத முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும் போது அவருடைய வறுத்தத்தை பகிர்ந்து கொண்டார்.ஒரு வார்டுல...
━ popular
தமிழ்நாடு
வெறும் சட்டசபை தீர்மானம் தான் தீர்வா? – தொகுதி மறுவரையறைக்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!
தமிழகச் சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இத்தீர்மானத்தை ஆளும் திமுக ஆதரித்தாலும், அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இதில்...
