இந்தியா

கிருஷ்ணா ஆற்றில் இருந்து கரையேறிய முதலை: மழை வேண்டி மந்திரம் ஓதி பூஜை செய்த கோயில் பூசாரி!

தெலங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கு அருகே உள்ள பிரசித்தி பெற்ற பீச்சுபள்ளி...

பஞ்சாப் என நினைத்து தவறான வீடியோவை பகிர்ந்த ஹர்பஜன் சிங்: போலிஸ் விளக்கம் & அறிவுரை!

ஜாம்பி போல நின்ற நபர்கள் - ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவால் சர்ச்சை பஞ்சாப்...

விண்வெளியில் பறந்த இந்திய தேசியக் கொடி: ரஷிய விண்வெளி வீரர்கள் இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து!

வரும் 15-ம் தேதி இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட...

நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம் பணம்: ஓராண்டுக்குப் பின் கிடைத்த அதிர்ச்சி – கரையான்கள் அரித்ததால் விவசாயி வேதனை!

ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து...

தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் எவை?

 வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த புதிய சோதனை!மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்...

தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!

 நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 100- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த சூழலில், பிரதமர்...

“தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாதா?”- நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

 தேர்தல் என்றால் கைது நடவடிக்கை கூடாதா? என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை...

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!

 பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின்...

வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த ராகுல் காந்தி!

 இரண்டாவது முறையாக வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இரண்டாவது முறையாக...

இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகம்!

 இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஏப்ரல் 03) இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2,281 புள்ளிகள் சரிந்து 73,622 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 93 புள்ளிகள் இறங்கி 22,360 புள்ளிகளில்...

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார் எல்.முருகன்!

 மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில், டெல்லியில்...

இன்றுடன் ஓய்வு….மன்மோகன் சிங்கின் அரசியல் பயணம் குறித்த தகவல்!

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் (ஏப்ரல் 03) நிறைவுப் பெறுகிறது. அவருடன் 54 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல் 03) ஓய்வுப் பெறுகின்றனர்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!மன்மோகன் சிங் கடந்த 1991-...

கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டி….காங்கிரஸ் கட்சியின் அதிரடி அறிவிப்பு!

 ஆந்திர மாநிலம், கடப்பா தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!ஆந்திரா, பீகார், ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்காக தற்போது...

“திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்”- எதற்கெல்லாம் அனுமதி?

 திகார் சிறையில் உள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரம் இருமுறை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...

━ popular

“இவரை ஏன் நாம் மறந்து போனோம்?” — தியேட்டரில் கண் கலங்க வைக்கும் ‘GDN’ படம்! முழு விமர்சனம்!

மறக்கப்பட்ட ஒரு மேதையின் வாழ்க்கையைத் திரையில் படமாக்குவது என்பது சாதாரண காரியமல்ல. அது இரண்டு முதன்மையான வேலைகளைச் செய்ய வேண்டும்—ஒன்று, அந்த மனிதர் யார் என்பதை உலகுக்குச் சொல்ல வேண்டும்; மற்றொன்று, "இவ்வளவு...