இந்தியா
மகாராஷ்டிராவில் அதிரடி உணவுப் பாதுகாப்பு ரெய்ட்ஸ்: சமூக வலைதளங்களில் ஹீரோவாக வலம் வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே!
மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அதிரடி நடவடிக்கைகளும், உணவகங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர...
பைக் டாக்ஸியில் ஏறும் முன் ‘இதை’ செக் பண்ணீங்களா? — ஐதராபாத் சம்பவத்தால் கிளம்பிய புதிய அச்சம்!
ஐதராபாத் நகரில் முன்பதிவு (Booking) ஏதுமின்றி, பைக் டாக்ஸி (Rapido) ஓட்டுநர்...
கிருஷ்ணா ஆற்றில் இருந்து கரையேறிய முதலை: மழை வேண்டி மந்திரம் ஓதி பூஜை செய்த கோயில் பூசாரி!
News365 -
தெலங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுக்கு அருகே உள்ள பிரசித்தி பெற்ற பீச்சுபள்ளி...
பஞ்சாப் என நினைத்து தவறான வீடியோவை பகிர்ந்த ஹர்பஜன் சிங்: போலிஸ் விளக்கம் & அறிவுரை!
News365 -
ஜாம்பி போல நின்ற நபர்கள் - ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவால் சர்ச்சை
பஞ்சாப்...
“அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் அல்ல”- டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதம் அல்ல எனக் கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் தர மறுப்புத் தெரிவித்துள்ளது.ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால்...
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு!
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 'Z' பிரிவு பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.‘மக்களவைத் தேர்தல் 2024’- சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 09-...
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியானது!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது.தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் – ஈபிஎஸ்நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு...
பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
பிரதமர் நரேந்திர மோடியின் பரப்புரைக்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.“நயினார் நாகேந்திரன் பணம் பறிமுதல் விவகாரம்”- அண்ணாமலை விளக்கம்!தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகார் மனுவில், "தேர்தல் பரப்புரையில் பிரதமர்...
இமாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
இமாச்சலப் பிரதேசம் மாநிலம், சம்பா மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவுக்கோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!பாங்கி கிராமத்தை மையமாகக் கொண்டு நேற்று (ஏப்ரல் 04) இரவு 09.34 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்- விரிவான தகவல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர்.‘புஷ்பா 2’ படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!காங்கிரஸ்...
“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆண்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்...
கவிதாவின் ஜாமீன் மனு மீது ஏப்.8- ல் தீர்ப்பு!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் ஏப்ரல் 08- ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு...
உலகின் 10 பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணைந்த முகேஷ் அம்பானி!
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் தற்போது உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்திருக்கிறார்.மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பெரும்...
━ popular
தமிழ்நாடு
“பின்வாசல் கதவை திறக்காதே!”: வெளிநாட்டு நிதி ஊடுருவலைக் கடுமையாக எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!
தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் நீட் எதிர்ப்புத் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வெளிநாட்டு நிதிகள் 'பின்வாசல்' வழியாக...
