இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

“போலி வீடியோ வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை”- மத்திய அரசு எச்சரிக்கை!

  போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற...

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!

 மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக, வயதானவர்கள் காலை முதலே வாக்களித்து...

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

 சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்...

டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!

 காற்று மாசு அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு நான்காம் நிலை எனப்படும் இறுதி...

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!

 புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 74.உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!புதுச்சேரி அரசில் இரண்டு முறை அமைச்சராகவும், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்தவர் கண்ணன். காங்கிரஸ்...

‘இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதை புத்தகத்தால் சர்ச்சை’!

 இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதிய சுயசரிதைப் புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் என்ன சொன்னார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.‘புதிய மருத்துவக் கல்லூரி’- பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம்!சந்திரயான்- 2 திட்டத்தில் தோல்விக்கான காரணமாக,...

“இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு”- பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

 இலவச ரேஷன் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!வரும் டிசம்பர்...

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது!

 தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதிய உணவில் அழுகிய முட்டை.. கண்டுகொள்ளாத திமுக அரசு – அண்ணாமலை சாடல்..இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் 20 கோடி ரூபாய் கேட்டு, மின்னஞ்சல் மூலம்...

பாரத ஸ்டேட் வங்கி நிகர லாபம் ரூபாய் 16,100 கோடியாக உயர்வு!

 இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 16,100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் தனது வணிகம் தொடர்பான புள்ளி விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’-...

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு!

 டெல்லியில் தொடர்ச்சியாக காற்று மாசு அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!தலைநகர் டெல்லியில் ஒரு வாரத்திற்கு மேலாக, காற்று மாசு பாதிப்பு அதிகமாக உள்ளது. அதன் காரணமாக, வரும் டிசம்பர் 06- ஆம் தேதி...

━ popular

​காவேரி விவகாரம் முதல் தொகுதி மறுசீரமைப்பு வரை: அரசியல் அதிகாரமும் நிர்வாகச் சிக்கல்களும் – ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் விளக்கம்!

​தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு முக்கிய விவாதங்களைச் சந்தித்து வருகிறது. காவேரி நதிநீர் பங்கீடு, திமுக அரசின் மீதான விமர்சனங்கள் மற்றும் வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) தொடர்பான அச்சங்கள் என...