இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

சொர்க்கவாசல் திறப்பு- நாள்தோறும் 50,000 பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய அனுமதி!

 திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிசம்பர் 23- ஆம் தேதி தொடங்குகிறது. அதற்காக, வரும் ஜனவரி 01- ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர்...

“தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூபாய் 4,000 பேக்கேஜ்”- ராகுல் காந்தி அறிவிப்பு!

 தெலங்கானா மாநிலம், அம்பட்பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா...

‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!

 நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.மம்மூட்டி, ஜோதிகாவின் காதல் தி கோர் நவம்பர் 23-ம் தேதி ரிலீஸ்நேபாளம் நாட்டின் ஜாஜர்கோட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு இரவு 11.32 மணிக்கு...

“மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை”- அகிலேஷ் யாதவ் அறிவிப்பு!

 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.தமிழக மருத்துவ மாணவரின் மரணம் – நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹாரன்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

“காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு”- ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா அறிவிப்பு!

 தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி அறிவித்துள்ளது.ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி...

உச்சத்தில் காற்று மாசு : பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை..

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை, குளிர் காலங்களில் அதாவது அக்டோபர் மாதம் இறுதியில்...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

 சட்டவிரோதப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை கைதுச் செய்துள்ளது.“நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?”- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது...

சந்திரபாபு நாயுடுவுக்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பால் கடும் போக்குவரத்து நெரிசல்!

 ஊழல் வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை வரவேற்கக் குவிந்த அவரது ஆதரவாளர்களால் ஹைதராபாத்தில் வாகனங்கள் அணி வகுத்து நின்றனர்.தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!திறன்...

“ரூபாய் 2,000 நோட்டுகள் 97% திரும்பப் பெறப்பட்டுள்ளன”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

 நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!அதே சமயம், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கித் தெரிவித்துள்ளது....

சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு!

 ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதை அடுத்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து 53 நாட்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு வெளியே வந்தார்.அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!ஆந்திராவில் திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேட்டில், அந்த மாநில...

━ popular

ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்… நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் ‘மாபெரும் சதி’?

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே, அதிலுள்ள சமூக அநீதிகளையும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஆபத்துகளையும் தமிழ்நாடு தொடர்ந்து எச்சரித்து வந்தது. அன்று தமிழ்நாடு எழுப்பிய...