இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய...

வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!

 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள்...

‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!

 சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் தங்கள் நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!கொரோனாவுக்கு பிறகான நாட்களில் அந்நிய செலாவணியை ஈட்ட பல நாடுகள் சுற்றுலாத்...

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!

 400 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் தொழிலதிபர் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவதாகக் கூறி, மேலும் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.“எதிரி நாட்டுக்கு தண்ணீர் தருவது போல கர்நாடகா நினைக்கிறது”- அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!தொழிலதிபர் முகேஷ் அம்பானியைக் கொலை செய்யப் போவதாகவும்,...

“நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி”- ராகுல் காந்தி உருக்கம்!

 இந்தியாவிற்காக இந்திரா காந்தி தன் நலன்கள் அனைத்தையும் தியாகம் செய்ததாகவும், அவர் கட்டிக்காத்த நாட்டை எப்போதும் பாதுகாப்பேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.“நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை”- டாக்டர் அன்புமணி ராமதாஸ்...

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!

 முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை வழங்கி ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுக் கழக வழக்கில் ஆந்திர...

81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!

81.5 மில்லியன் இந்திய பயனர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து டார்க் வெப்பில் வெளியாகியுள்ளன.இந்தியாவில் ஆதார் விவரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில்...

டீசல் பேருந்துகள் டெல்லியில் நுழையத் தடை!

 காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க, டெல்லியில் டீசல் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.‘மின்சார ரயில் சேவை நிறுத்தம்’- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பேருந்துகள் டெல்லிக்கு இயக்கப்படுகின்றன....

“இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளது”- உமர் அப்துல்லா பகீர் பேட்டி!

 'இந்தியா' கூட்டணி தற்போது பலவீனமாக உள்ளதாக காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள 'இந்தியா' கூட்டணி குறித்து ஜம்மு- காஷ்மீரில் உள்ள குப்வாரா செய்தியாளர்களிடம்...

மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

 நாடு முழுவதும் அண்மைக் காலமாக 16 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்களும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!அண்மையில் குஜராத் மாநிலத்தில் கர்பா நடனத்தில் பங்கேற்றவர்களில் 10- க்கும் மேற்பட்டோர்...

━ popular

ரூ.10 லட்சம் கோச்சிங் சென்டர் டூ டெல்லி அதிகாரம்… நீட் தேர்வுக்கு பின்னால் இருக்கும் ‘மாபெரும் சதி’?

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே, அதிலுள்ள சமூக அநீதிகளையும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஆபத்துகளையும் தமிழ்நாடு தொடர்ந்து எச்சரித்து வந்தது. அன்று தமிழ்நாடு எழுப்பிய...