இந்தியா
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
News365 -
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...
இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!
News365 -
கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை
இந்திய விமானப்படையின் மிகக்...
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
News365 -
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை: கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!
செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை: சாம்பியன் பட்டம் வென்று...
தமிழகத்திற்கு வினாடிக்கு 2.600 கனஅடி தண்ணீர் திறக்கப் பரிந்துரை!
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீரைத் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் இன்று (அக்.30) மதியம் 02.00...
“ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு சிக்னலை மீறிச் சென்றதால் விபத்து”- ரயில்வேத் துறை விளக்கம்!
மனித தவறே ரயில் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர், புவனேஸ்வரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர்...
ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் 14 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். இதனால் 18 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம், கண்டகப்பள்ளியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. விசாகப்பட்டினத்தில் இருந்து...
களமச்சேரி குண்டுவெடிப்பு- டொமினிக் மார்டின் வாக்குமூலம்!
கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என ஆஜரான டொமினிக் மார்டின், சமூக வலைதளம் மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார். எகோவாவின் அமைப்பு தவறான இயக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!கேரளா மாநிலம், கொச்சி அருகே களமச்சேரியில்...
கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!
கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆக உயர்ந்துள்ளது.ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!கேரள மாநிலம், கொச்சி அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நேற்று (அக்.29) நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில்...
ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டூரில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற விரைவு ரயில் மீது கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்ற பயணிகள் ரயில்...
“குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும்”- கேரள காவல்துறை டி.ஜி.பி. பேட்டி!
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!குண்டு...
குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!குண்டு...
கேரளாவில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி!
கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத கூட்டரங்கில் மத வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அடுத்தடுத்து வெடித்த குண்டுவெடிப்பில் சுமார் 30- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.‘உலக சிக்கன நாள்’- முதலமைச்சர்...
‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
அயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்திற்கு காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் 5% குறைப்பு!மத்தியப்பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர்...
━ popular
இந்தியா
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித் மகாஜன் கருத்து! தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன என்று ஒன்றிய அரசுக்கு டெல்லி...
