இந்தியா
இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை: கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!
செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை: சாம்பியன் பட்டம் வென்று...
“என்ஜின் பாதிப்பு அச்சம்!”: E20 பெட்ரோல் திணிப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
"E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ள...
உள்கட்சிகளில் ஜனநாயகம் வேண்டாமா? – சிவசேனா சின்னம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று முழக்கமிடும் அரசியல் கட்சிகளே, தங்களது சொந்த...
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை: புதுச்சேரியில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அதிரடி உத்தரவு!
News365 -
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு,...
மூதாட்டியை மடியில் அமர வைத்து வாக்குச் சேகரித்த எம்.எல்.ஏ.!
தெலுங்கானா மாநிலத்தில் வாக்குச்சேகரிப்பின் போது, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் செய்த செயல் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி நேரம் நடை அடைப்பு!119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்திற்கு அடுத்த மாதம் 30- ஆம்...
சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி நேரம் நடை அடைப்பு!
சந்திர கிரகணம், வரும் அக்டோபர் 29- ஆம் தேதி அதிகாலை 01.05 மணி முதல் 02.22 மணி வரை நிகழவுள்ளதால், தமிழகத்தில் இன்று (அக்.28) மாலை முதல் பல்வேறு கோயில்களின் நடை அடைக்கப்படுகிறது.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக்...
“தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து”- நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!
சிறையில் உள்ள தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதாக ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதிக்கு தெலுங்கு தேசம் கட்சியின்...
‘UPI’ அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு!
'UPI' அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வருவதால், டெபிட் கார்டுகள் வரவேற்பை இழந்து வருவது ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!கூகுள் பே, போன் பே, பேடிஎம் என எங்கும்...
“மீண்டும் 1,000 ரூபாய் நோட்டா?”- ரிசர்வ் வங்கி விளக்கம்!
1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டமில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது!2,000 ரூபாய் நோட்டுகள் அண்மையில் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டன. அதன் பிறகு, இந்திய கரன்சி நோட்டுகளில் அதிகம் மதிப்புக்...
“நவ.02- ஆம் தேதி வரை டெல் அவிவ் நகருக்கு விமான சேவை கிடையாது”- ஏர் இந்தியா அறிவிப்பு!
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, டெல் அவிவ் நகருக்கு வரும் நவம்பர் 02- ஆம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில்...
வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் – விசாகப்பட்டினத்தில் பரபரப்பு
விசாகப்பட்டினத்தில் சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு சென்ற சரக்கு...
முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் பேட்டியெடுத்த ராகுல் காந்தி எம்.பி.!
பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் தான் எடுத்த பேட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 4...
“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும்”- காங்கிரஸ் கட்சி வாக்குறுதி!
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரப்...
இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று (அக்.26) தமிழகம் வருகிறார்.“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!சென்னையை அடுத்த உத்தண்டில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர்...
━ popular
தமிழ்நாடு
“தமிழக அரசு இனி கடன் வாங்குவதை நிறுத்தவே முடியாது” – பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் பிரபாகர் அதிரடி அலசல்
வருவாயில் 24% வட்டி கட்டவே செலவாகிறது; தினசரி செலவுகளுக்கே கடன் வாங்கும் சூழல் என எச்சரிக்கை!தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கும், அதிகரித்து வரும் கடன்...
