இந்தியா
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை: புதுச்சேரியில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அதிரடி உத்தரவு!
News365 -
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு,...
MSME திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புதிய பலம்!
மக்களவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திருத்த...
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை!
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது...
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை: தென் மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக தீவிரம் – நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேட்டி!
News365 -
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறை செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள...
‘ஒடிஷா மக்களின் மனம் கவர்ந்த வி.கே.பாண்டியன்’-விரிவான தகவல்!
ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன், விருப்ப ஓய்வுப் பெற்ற உடனேயே, கேபினட் அமைச்சர் அந்தஸ்துக் கொண்ட பதவிக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்.ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்இது சாதாரண...
“தீமையை நன்மை வென்றதன் அடையாளம் தசரா”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
டெல்லியில் நடந்த தசரா விழாவில் சனாதனத்தை எதிர்ப்பு உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. ராவணன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளுடன் சனாதன எதிர்ப்பு வாசகம் கொண்ட உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க வேண்டும் என உருவப் பொம்மையில்...
எச்.ஐ.வி. தொற்றுடன் கூடிய ரத்தம் ஏற்றப்பட்டதால் விபரீதம்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முறையாகப் பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்ட 14 சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு நடத்தும் லாலா லாஜ்பட் ராய் மருத்துவமனையில் தலஸ்சிமியா பாதிக்கப்பட்ட 180- க்கும் அதிகமான குழந்தைகள்...
ஒடிஷாவின் 2 முக்கிய திட்டங்களின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமனம்!
ஒடிஷா முதலமைச்சரின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வுப் பெற்றதையடுத்து, அவரை இரண்டு முக்கிய திட்டங்களின் தலைவராக ஒடிஷா மாநில அரசு நியமித்துள்ளது.அச்சுறுத்தும் அதிபயங்கர பாம்புத்தீவுஒடிஷா மாநிலத்தின் நிழல் முதலமைச்சர் என்று...
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று சந்தித்தார். இந்த...
“காசாவுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள இந்தியா”!
தாக்குதல்களால் உருக்குலைந்துக் காணப்படும் காசாவிற்கு இந்தியா மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலரும் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியைச்...
கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!
நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி, குஜராத்தில் கர்பா நடனம் ஆடிய 10 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.சீமான் பெயரைக் குறிப்பிட்டு காவலர்களிடம் வீர வசனம் பேசிய இளைஞர்கள்!வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் நவராத்திரியையொட்டி, புகழ் பெற்ற கர்பா...
அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!
தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் உருவான 'தேஜ்' புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டிஜிட்டலில் ரீ-ரிலீஸாகும் நாயகன் திரைப்படம்வரும் அக்டோபர் 25- ஆம் தேதி அன்று அதிகாலையில் ஓமன் மற்றும் ஏமன் இடையே 'தேஜ்' புயல்...
சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
புதுச்சேரியில் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.லியோ படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அண்மையில், தொகுதி...
“மீதமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெற நடவடிக்கை”- ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், இன்னும் 10,000 கோடி ரூபாய் மதிப்பில், அந்த ரூபாய் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.“என் பேச்சை லைக் செய்து ஷேரும் செய்யுங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!உயர்...
━ popular
தமிழ்நாடு
டெல்லி கணக்கை உடைக்க மாஸ்டர் பிளான்… முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நாளை அவசரக் கூட்டம்: திருமாவளவன் அறிவிப்பு!
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைச் சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின்...
