இந்தியா

MSME திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புதிய பலம்!

மக்களவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திருத்த...

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை!

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது...

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை: தென் மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக தீவிரம் – நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேட்டி!

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறை செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள...

இனி டீ கடை கூகுள் பே-க்கும் காசு தரணுமா? யுபிஐ-க்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா புது ரூல்ஸ்? அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியின் முகமாக விளங்கும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகள்,...

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு!

 ககன்யான் திட்டத்தில் இன்று (அக்.21) நடக்கவிருந்த மாதிரி விண்கலம் சோதனையை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.பாலஸ்தீன அதிபர் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக மாதிரி விண்கலம் TV- D1 ராக்கெட் மூலம் இன்று...

சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!

 ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பைபர் நெட் முறைகேடு வழக்கில் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம்...

பாலஸ்தீன அதிபர் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிபரை தொலைபேசியில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.முத்தக்காட்சிக்கு கூடுதல் சம்பள விவகாரம்… ராஷ்மிகா மறுப்பு…இஸ்ரேல்- ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த...

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!

 மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.“ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம் பெறாது”- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற...

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.பள்ளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (அக்.18) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ரயில்வே ஊழியர்களுக்கு...

மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி!

 சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.விஷால்-34 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவுசர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது. சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடுகள் வரும்...

“மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும்”- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

 மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், பள்ளிக்கல்வி இலவசமாக வழங்கப்படும்; மாநிலத்துக்கான ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும் உள்ளிட்ட 59 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசியுள்ளது.அத்திப்பள்ளி பட்டாசு குடோன் வெடி விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!மத்திய பிரதேசம் மாநிலத்தின்...

சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது கடைசி விவசாயி!

 டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (அக்.17) மாலை 04.00 மணிக்கு 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.“மாவட்டச் செயலாளர்கள் தலையீடு இருந்தால் என்னிடம் கூறுங்கள்”- பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!விழாவில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2021-...

மிசோரமில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!

 மிசோரமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லால் தன்ஹாவ்லாவைச் சந்திக்க இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து, பயணம் மேற்கொண்டார்.“கோயில் பெயரால் வனம் குப்பைக்காடாகிறது”- நீதிபதி கருத்து!முன்னதாக, சன்மாரி...

ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் தேதி அறிவிப்பு!

 ககன்யான் திட்ட சோதனை ஓட்டத்தின் தேதியை அறிவித்தது இஸ்ரோ.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்இது தொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில்...

━ popular

தனியா இருக்குற பெண்களே உஷார்! இரவில் வீடு புகுந்து ஆபாச வீடியோ… நெல்லையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

பொதுமக்களிடம் அடிவாங்கி மருத்துவமனையில் இருந்து தப்பியவர் திருவனந்தபுரத்தில் பிடிபட்டார்!நெல்லை மாவட்டத்தில் தனியாக வசிக்கும் பெண்களைக் குறிவைத்து, இரவில் வீடுகளுக்குள் புகுந்து ஆபாச வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வந்த பீர்முகமது (23) என்பவரைக்...