இந்தியா
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை!
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது...
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை: தென் மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக தீவிரம் – நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேட்டி!
News365 -
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறை செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள...
இனி டீ கடை கூகுள் பே-க்கும் காசு தரணுமா? யுபிஐ-க்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா புது ரூல்ஸ்? அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியின் முகமாக விளங்கும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகள்,...
பெங்களூருவில் பைக் விபத்து: ரூ.20 லட்சம் மருத்துவமனை கட்டணம் – ராபிடோ நிறுவனம் மீது பெண் வழக்கறிஞர் வழக்குத் தொடர்வு!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பைக் டாக்ஸி சேவையான 'ராபிடோ' (Rapido) பயணியான...
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்!
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!கடந்த 1958- ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவரான மனோகர் சிங் கில், பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளக்...
ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 3,000 வழங்கப்படும்- பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது!
தெலுங்கானா மாநிலத்தில் தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழை குடும்பப் பெண்களுக்கு மாதத்திற்கு 3,000 ரூபாய் தரப்படும் என பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தெரிவித்துள்ளது.5 கிராம் குட்கா வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு!தெலுங்கானா மாநிலத்தில் வரும்...
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறையில் ஏசி வசதி!
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இன்று (அக்.15) முதல் சந்திரபாபு நாயுடுவிற்கு சிறை வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் 300 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நிகழ்ந்த...
இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்திறங்கியது!
இஸ்ரேலில் இருந்து மேலும் 274 இந்தியர்களுடன் 4ஆவது விமானம் டெல்லி வந்தடைந்தது. பத்திரமாக மீட்கப்பட்ட அவர்களுக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, இஸ்ரேலில் இருந்து மூன்றாவது சிறப்பு விமானம் மூலம் மேலும் 197 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.பயணிகள் கப்பல்...
“தேவகவுடா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி”- முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா அதிருப்தி!
கர்நாடகாவில் தேவகவுடா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா அதிருப்தி தெரிவித்துள்ளார்.235 இந்தியர்களுடன் தாயகம் திரும்பும் இரண்டாவது விமானம்!எடியூரப்பா உள்பட மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள் யாரிடமும் கேட்காமல் பா.ஜ.க. மேலிடம் முன்னாள்...
வங்கிகள், நிதி நிறுவனத்திற்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
விதிகளைக் கடைப்பிடிக்காத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. ஆர்பிஎல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- விரிவான தகவல்!அதன்படி, ஆர்பிஎல் வங்கிக்கு 64...
235 இந்தியர்களுடன் தாயகம் திரும்பும் இரண்டாவது விமானம்!
இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் 235 இந்தியர்களுடன் இரண்டாவது சிறப்பு விமானம், இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருவதால், அங்குள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில்...
4,000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூபாய் 99- க்கு டிக்கெட்டுகள் விற்பனை!
இந்தியாவில் தேசிய சினிமா தினம் இன்று (அக்.13) கொண்டாடப்படுகிறது. உலக அளவில் சினிமா என்றாலே, அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. அதிலும் இந்தியாவில் உள்ள ரசிகர்கள், சினிமாவைத் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து பார்ப்பார்கள்.தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க...
அரசுக்கு எதிராக தொழிலாளர்களிடம் கோஷங்களை எழுப்பி வரும் மாவோயிஸ்ட்டுகள்!
கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள 8 காவல் நிலையங்களைத் தாக்க மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து தமிழகம் மற்றும் கேரளா எல்லையில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.212 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய சிறப்பு விமானம்!கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த சில...
மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, இன்று இரவு சென்னை வருகையை ஒட்டி, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு சம்பந்தமாக, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு...
━ popular
தமிழ்நாடு
“60 நாட்களில் ரூ.22,000 கோடி கடன் வாங்கியது ஏன்?” – திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு காட்டமான பதில்!
தமிழகக் கடன் சுமை: பேரவையில் நிதியமைச்சர் – திமுக இடையே காரசார விவாதம்!தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மாநிலத்தின் கடன் சுமை குறித்து நிதியமைச்சருக்கும் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேருவுக்கும் இடையே காரசாரமான...
