இந்தியா
நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
News365 -
ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
News365 -
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...
இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!
News365 -
கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை
இந்திய விமானப்படையின் மிகக்...
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
News365 -
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுரங்கப்பாதை : சிக்கிய 40 தொழிலாளர்கள்..
உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமான பணியின்போது சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி நகருக்கு புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்ஹன் ஆகிய பகுதிகளை...
கர்நாடகா மாநில பா.ஜ.க. தலைவராக விஜயேந்திர எடியூரப்பா நியமனம்!
கர்நாடகா மாநில பா.ஜ.க. தலைவராக விஜயேந்திர எடியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.‘தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பா.ஜ.க.வின் கர்நாடகா மாநில தலைவராக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்...
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை, ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்வதாக பஞ்சாப் மாநில அரசு,...
அலைபேசி அழைப்பை ஏற்காததால் மனைவியைக் கொலை செய்த கணவன்!
கர்நாடகா மாநிலத்தில் அலைபேசி அழைப்பை ஏற்காததால் மனைவியை கணவன் கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரிபெல் படத்தின் முன்னோட்டம் அப்டேட்கர்நாடகா மாநிலம், ஹோசக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பிரதீபா- கிஷோர் தம்பதி கடந்த 2022- ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக்...
“எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவுப்படுத்துக”- கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை”- தமிழக அரசு அறிவிப்பு!எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு...
சதானந்த கவுடாவின் அதிரடி அறிவிப்பால் பா.ஜ.க.வில் பரபரப்பு!
முதலமைச்சர், மத்திய அமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சதானந்த கவுடா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!கர்நாடகா மாநிலத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் பா.ஜ.க.வின் சதானந்தாவும்...
“தீபாவளிக்கு உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களையே வாங்க வேண்டும்”- பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களையே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு!இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தீபாவளி...
தீபாவளி பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க ஏற்பாடு!
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக, குடும்ப அட்டை ஒன்றுக்கு 490 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்ப...
பீகாரில் மொத்த இடஒதுக்கீடு அளவு 65% ஆக உயர்கிறது!
பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 65% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ்!பீகார் மாநிலத்தில் அண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தொடர்பான முழு ஆய்வறிக்கைகையை சட்டப்பேரவையில்...
பாஜக வேட்பாளர்களாக செயல்படும் ED, IT, CBI – மல்லிகார்ஜுன கார்கே காட்டம்..
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை பாகவின் வேட்பாளர்களாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
5 மாநில தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்தியபிரதேசம் மாவிலம் குவாலியரில் நேற்று காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்...
━ popular
தமிழ்நாடு
சட்டமன்றத்தில் மோதிக்கொள்ளும் விஜய் – உதயநிதி: காவேரி விவகாரத்தில் விவசாயிகளின் நலன் என்னவானது?
சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவேரி நதிநீர் விவகாரம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்கள், தமிழக...
