இந்தியா
நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
News365 -
ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
News365 -
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...
இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!
News365 -
கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை
இந்திய விமானப்படையின் மிகக்...
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
News365 -
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
பா.ஜ.க.வில் இருந்து விலகினார் நடிகை விஜயசாந்தி!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி, பா.ஜ.க.வில் இருந்து விலகி உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வில் இருந்து சில முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றன....
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக இன்று (நவ.16) மாலை ஐயப்பன் கோயில் நடைத்திறக்கப்படுகிறது.ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகள், சிறப்பு பூஜைகள் தவிர, 60 நாட்கள் நடக்கும்...
வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!
19 கிலோ எடைக்கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள்...
ஜம்மு- காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் உயிரிழப்பு!
ஜம்மு- காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா...
சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!
சஹாரா இந்திய குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.சென்னையில் இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய மழை!உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால், அவதிப்பட்டு வந்த சுப்ரதா ராய், மும்பையில் உள்ள கோகிலாபென்...
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை!
கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்த கொடூர நபருக்கு போக்ஸோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் – தலைவர்கள் வாழ்த்து..கேரளா மாநிலம், ஆலுவா பகுதியில் ஒரு வீட்டில் இருந்த 5...
அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!
தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டத் தொகைக் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் – தலைவர்கள் வாழ்த்து..இது தொடர்பாக, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்கு இந்திய தலைமைத்...
மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசுத் தடை!
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்!அதன்படி, மக்கள் விடுதலை ராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி...
மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட உத்தராகண்ட் முதலமைச்சர்!
உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின் போது, சுரங்கப் பாதை சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து வரும் 40 பேர் உயிருடன் உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.160 ரன்...
130 கி.மீ வேகத்தில் சென்ற ரயில் – திடீரென பிரேக் பிடித்ததால் இருவர் பலி.!
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென பிரேக் பிடித்ததால் அதில் படுகாயமடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுஒடிசா மாநிலம் பூரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி சென்று கொண்டிருந்த புருஷோத்தமன் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12:5...
━ popular
தமிழ்நாடு
சட்டமன்றத்தில் வெடித்த லாட்டரி விவகாரம்: “உங்க மாமாவிடம் கேளுங்கள்” – உதயநிதியின் அதிரடி பதில்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று நடந்த விவாதம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான அனல் பறக்கும் மோதலாக மாறியது. குறிப்பாக, லாட்டரி நிறுவனம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்...
