இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவர்கள் பாராட்டு!

 இந்திய அணிக்கு இன்றும், என்றும் நாடு ஆதரவாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்துஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றாலும்,...

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆஸ்திரேலிய துணை பிரதமருடன் இணைந்து நேரில் கண்டு ரசிக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி!

 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளவிருக்கின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் போட்டியை...

“பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும்……”- மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!

 பிரதமர் நரேந்திர மோடி எவ்வளவு முயற்சி செய்தாலும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை காங்கிரஸ் தக்க வைப்பதை அவரால் தடுக்க முடியாது என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.“புதிய வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ கார்டு தருவது நிறுத்தம்”- பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு!பரத்பூர்...

“ராஜஸ்தான் மக்களுக்கு நம்பிக்கை துரோகத்தை மட்டுமே காங்கிரஸ் செய்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!

 ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.“இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவதே இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!நாகாவர் தொகுதியில்...

“புதிய வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ கார்டு தருவது நிறுத்தம்”- பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு!

 ரிசர்வ் வங்கியின் உத்தரவைத் தொடர்ந்து, இஎம்ஐ கார்டு விநியோகிப்பதை நிறுத்தி உள்ளதாக பங்குச்சந்தைகளுக்கு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.“கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவுக் கூர்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளக் குறைப்பாடுகளை சரி செய்யும் வரை...

3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்!

 காத்திருப்போர் பட்டியலே இல்லாமல் அனைவருக்கும் முன்பதிவு டிக்கெட் கிடைக்கும் வகையில் புதிதாக 3,000 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வே துறையை மேலும் சிறப்பாக மாற்றுவதற்கான விரிவாக்கத் திட்டத்திற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தி வில்லேஜ் தொடரின் ட்ரைலர் வெளியானது2027- ஆம்...

மாரடைப்பால் உயிரிழந்த ஏர் இந்தியா விமானி!

 டெல்லியில் ஏர் இந்தியா விமானி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்புக்கு உயிரிழந்த மூன்றாவது விமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருநின்றவூர் அருகே ஏரி பாசனம் நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் வியாபாரம்.தீபாவளி விடுமுறைக்கு பின்...

வங்கக்கடலில் உருவானது ‘மிதிலி’ புயல்!

 வடமேற்கு வங்கக்கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாகவும், அந்த புயலுக்கு 'மிதிலி' என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?ஒடிஷாவில் இருந்து 190 கி.மீ....

இஸ்ரோ, நாசா இணைந்து உருவாக்கும் ‘நிசார்’ செயற்கைக்கோள்!

 இஸ்ரோ, நாசா இணைந்து உருவாக்கும் 'நிசார்' செயற்கைக்கோள் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் 'நிசார்' செயற்கைக்கோள், கடல் மட்டத்தின் உயரம், பனிக்கட்டி...

சட்டப்பேரவைத் தேர்தல்- சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவுத் தொடக்கம்!

 மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.17) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது....

━ popular

சட்டமன்றத்தில் வெடித்த லாட்டரி விவகாரம்: “உங்க மாமாவிடம் கேளுங்கள்” – உதயநிதியின் அதிரடி பதில்

​தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று நடந்த விவாதம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான அனல் பறக்கும் மோதலாக மாறியது. குறிப்பாக, லாட்டரி நிறுவனம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்...