இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தில் 751.9 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்!

 சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!நேஷ்னல் ஹெரால்டு நிறுவன பத்திரிகையின் பங்கு, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான யங் இந்தியா...

நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!

 காவிரி ஒழுங்கற்றுக் குழு கூட்டம் நாளை (நவ.23) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர்...

தோல்விக்கு பின் இந்திய வீரர்களை ஆறுதல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்படுத்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல் மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட...

நவ.19-ல் உள்நாட்டில் 4.59 லட்சம் பேர் பறந்து சாதனை!

 இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக, கடந்த நவம்பர் 19- ஆம் தேதி 4.59 லட்சத்தைத் தொட்டது. இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தங்கம் விலை சவரனுக்கு...

ஆம்வே ரூபாய் 4,000 கோடி மோசடி- அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

 சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் ஆம்வேக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஆதரவு!அதில், தனது உறுப்பினர்களிடம் ஆம்வே ரூபாய் 4,000 கோடி மோசடி செய்துள்ளதாகவும், அந்த தொகையில் 70%-ஐ...

ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது!

 ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் சந்தனபாடி என்ற இடத்தில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர், வாகன...

“சாதி, மதம் பற்றி பேசி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்?”- பிரியங்கா காந்தி கேள்வி!

 தேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள்? என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய...

ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள AVNL ராணுவ ஆயுத தளவாட உற்பத்திகள் தொழிற்சாலை தனியார் மயமாக்கப்பட்டு 2  ஆண்டுகள் ஆன நிலையில் ஏவிஎன்எல் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் அதன் சாதனைகளில் பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பர் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வையை...

துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து- 60 படகுகள் எரிந்தன!

 ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு, படகுகள் முழுவதும் எரிந்தன.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரதர்’ படத்தின் ரிலீஸ் எப்போது?விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏராளமான மீனவர்கள், படகுகள் மூலம் கடலுக்கு மீன்ப்பிடிக்க செல்லவிருந்தனர். இந்த நிலையில், கடற்கரையில்...

உலகக்கோப்பை இறுதிப்போட்டி- டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்த 5.90 கோடி பேர்!

 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 5.90 கோடி நபர்கள் கண்டுகளித்தது, புதிய சாதனையாக அமைந்துள்ளது.திரிஷா இல்லனா மடோனா ….. லியோ வெற்றி விழாவிலும் இழிவாக பேசிய...

━ popular

“பேப்பர் படிங்க”: சட்டமன்றத்தில் உதயநிதி – விஜய் மோதல்! காவிரி விவகாரத்தில் அனல் பறக்கும் விவாதம்

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வர் விஜய்க்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம்...