இந்தியா
நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
News365 -
ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
News365 -
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...
இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!
News365 -
கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை
இந்திய விமானப்படையின் மிகக்...
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
News365 -
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடிகர் மன்சூர் அலிகானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நடிகை திரிஷா!ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.25) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணி...
“இறுதிப்போட்டி மும்பை (அல்லது) கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பையிலோ, கொல்கத்தாவிலோ நடைபெற்று இருந்தால், இந்திய அணி வென்றிருக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.“2024 ஐ.பி.எல். தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்”- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு!மேற்கு...
சரணாலயத்தில் புலி தாக்கியதில் ஊழியர் உயிரிழப்பு!
உத்தராகண்டில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் புலி தாக்கியதில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அங்குள்ள டிக்காலா என்ற பகுதியில் வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்று சுற்றிக் காட்டும் பணியில் ராம்பிரசாத் (வயது 55) என்ற...
“மசோதாக்களைக் கிடப்பில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”- உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஆளுநர் மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்க அதிகாரம் கிடையாது என்று பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில்...
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது!
ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்யும் இந்திய ரயில்வேத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது.குஷ்பூ மன்னிப்பு கேட்கனும்.. இல்லையெனில் போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுச் செய்யும் ஐஆர்சிடிசி இணையதளம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்...
“எக்ஸ் தளத்தில் கணக்கு இல்லை”- சாரா டெண்டுல்கர் விளக்கம்!
எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தனக்கு கணக்கு இல்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்..எக்ஸ் தளத்தில் தனது பெயரில் போலிக்கணக்கு மற்றும் டீப் ஃபேக்...
சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது!
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கி 12 நாட்களாகத் தவிக்கும் 41 தொழிலாளர்கள் இன்று (நவ.23) காலை 08.30 மணியளவில் மீட்கப்படுவார்கள் என மீட்புக் குழு தெரிவித்துள்ளது.கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள...
அமலாக்கத்துறை சோதனையில் 11.60 கிலோ தங்கம் பறிமுதல்!
பிரணவ் ஜுவல்லர்ஸுக்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கிலோ தங்கம் சிக்கியதாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!இது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
விமானத்தில் பக்தர்கள் நெய் தேங்காய் எடுத்துச் செல்ல அனுமதி!
ஐயப்பப் பக்தர்கள் விமானத்தில் நெய் தேங்காயை விமானத்தில் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அன்னபூரணி படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியீடுகார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், தங்கள் இருமுடியுடன் நெய்...
BYJU’s நிறுவனத்திற்கு ரூபாய் 9,300 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை!
அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பாக 9,300 கோடி ரூபாய்க்கு மேலான தொகைக்கு விளக்கம் கேட்டு BYJU's நிறுவனம் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்!கல்வி நிறுவனமான BYJU's மற்றும்...
━ popular
தமிழ்நாடு
“பேப்பர் படிங்க”: சட்டமன்றத்தில் உதயநிதி – விஜய் மோதல்! காவிரி விவகாரத்தில் அனல் பறக்கும் விவாதம்
சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வர் விஜய்க்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம்...
