இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம்!

 ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.27) தரிசனம் மேற்கொண்டார்.வேறு எந்த நடிகையும் இது போன்ற மோசமான அனுபவத்தை சந்திக்கக் கூடாது….. மனிஷா யாதவ் வேதனை!பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (நவ.26) தெலங்கானாவில் தேர்தல்...

சீனாவில் வைரஸ் பரவல் காய்ச்சலையடுத்து, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

 சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை அடுத்து, சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.போலீசாக நடிக்கும் பிரபாஸ்..? அர்ஜுன் ரெட்டி பட இயக்குனருடன் கூட்டணி!மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர், மாநில மற்றும் யூனியன் பிரதேச...

“இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருகிறது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 இந்தியா முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒழித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த 2008- ஆம் ஆண்டு நவம்பர் 26- ஆம்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கின. அதிகாலை 03.00 மணிக்கு நடைத்திறந்தது முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.காஷ்மீரில் நாள்தோறும் 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு!நீண்ட...

“ஜனவரி 07- ஆம் தேதி எல்1 புள்ளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்”- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

 சூரியனை ஆய்வுச் செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் லெக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி ஜனவரி 07- ஆம் தேதி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில்...

காஷ்மீரில் நாள்தோறும் 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு!

 காஷ்மீரில் உறைப்பனி நிலவும் நிலையில், நாள்தோறும் 16 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!காஷ்மீரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மிக நீண்ட நேரம் மின்வெட்டு...

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!

 சபரிமலைச் செல்லும் ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 'அய்யன்' என்ற செயலியை கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.உதடுகளை பராமரிக்க இதை செய்யுங்கள்!கேரள வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த 'அய்யன்' செயலி மூலம் யாத்திரை செல்லும் வனப்பகுதிகளில் கிடைக்கும் சேவைகள் குறித்து எளிதாக அறிந்துக் கொள்ள...

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் சிறிது நேரம் பயணம் செய்தார்.உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதிபிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆலையைப்...

இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்

பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (HAL) “தேஜஸ்" என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்து வருகிறது. ஒற்றை இருக்கை கொண்ட தேஜஸ் போர் விமானம் விமானப் படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சிக்காக இரட்டை இருக்கைகள் கொண்ட...

விதிமுறைகளை மீறிய வங்கிகளுக்கு அபாரதம் விதித்த ரிசர்வ் வங்கி!

 விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தால் சிட்டி வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றுக்கு 10 கோடி ரூபாய் அளவுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை….. யார் தெரியுமா?தேவைக்கேற்ப விதிகளை...

━ popular

“பேப்பர் படிங்க”: சட்டமன்றத்தில் உதயநிதி – விஜய் மோதல்! காவிரி விவகாரத்தில் அனல் பறக்கும் விவாதம்

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வர் விஜய்க்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம்...