இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

 ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.ராஜஸ்தான் மாநிலம்:ஜன் கீ பாத் வெளியிட்டு கருத்துக் கணிப்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்த 199 இடங்களில் பா.ஜ.க. 100 முதல் 122 இடங்களை பெறலாம். காங்கிரஸ் கூட்டணி...

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

 தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவுத் தொடங்கிய நிலையில், மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து நீண்ட வரிசையில்...

5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

 கொரோனா காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வரும் 5 கிலோ இலவச உணவுத் தானியத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 81.30 கோடி ஏழைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 5...

“குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!

 குடியுரிமைத் திருத்தச் சட்டமான சிஏஏ கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், சிஏஏ-வை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.2024 தீபாவளி வெடியாக வௌியாகும் தளபதி 68 திரைப்படம்மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற...

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

 உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த நவம்பர் 12- ஆம் தேதி ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி மீட்டனர்....

உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!

 உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…கடந்த நவம்பர் 12- ஆம் தேதி அன்று உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில்...

கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி மீட்பு!

 கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி ஆசிரமம் மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டார்.கங்குவா படத்தில் சூர்யாவின் காட்சிகள் நிறைவு… அடுத்து ஆந்திரா செல்லும் படக்குழு..கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று (நவ.27) மாலை 05.00 மணியளவில்...

முல்லைப் பெரியாறு- சர்வே நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

 முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கார் பார்க்கிங் அமையும் இடத்தில் சர்வே நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்முல்லைப் பெரியாறு அணைப்...

டியூசன் சென்ற 6 வயது சிறுமி கடத்தல்.. கேரள முதல்வர் அதிரடி உத்தரவு..

கேரளாவில் டியூசன் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி. இவருக்கு ஜோனாதன் என்கிற மகனும், 6 வயதில் சாரா ரெஜினா என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில்...

நிதிச்சேவைப் பிரிவைத் தொங்குகிறது எல்.ஐ.சி.!

 நிதிச்சேவைப் பிரிவு ஒன்றைத் தொடங்க இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. திட்டமிட்டுள்ளது.கைமாறிய அஜித் படம்…..அப்போ AK63 பட இயக்குனர் யார்?'பைவ்' என்ற பெயரில் மின்னணு வர்த்தக மாற்றத்திற்கான, நடைமுறைத் தொடங்கப்பட்டுள்ளதாக எல்.ஐ.சி.யின் தலைவர் சித்தார்த்தா முகந்தி தெரிவித்துள்ளார். நிதிச்சேவைகளில்...

━ popular

“பேப்பர் படிங்க”: சட்டமன்றத்தில் உதயநிதி – விஜய் மோதல்! காவிரி விவகாரத்தில் அனல் பறக்கும் விவாதம்

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வர் விஜய்க்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம்...