இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

‘தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023’- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!

 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு...

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023- தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு அதிர்ச்சிக் கொடுத்த காங்கிரஸ்!

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அமீர் நடிப்பில் உருவாகும் மாயவலை …. டீசர் குறித்த...

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சரத்குமாருடன் சசிகுமார் நடிக்கும் ‘நா நா’ படத்தின் ரிலீஸ்...

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச.03) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.சரத்குமாருடன்...

6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்ற 7 பேர் கைது!

பெங்களூரு நகரில் குழந்தை கடத்தலின் போது கைது செய்யப்பட்ட கும்பல் இதுவரை 6 ஆண்டுகளில் 250 குழந்தைகளை பல லட்சங்களுக்கு விற்பனை விற்பனை செய்துள்ள பகீர் தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் கடந்த மாதம்...

நாடாளுமன்றத்தில் ஆளுநர்களுக்கு எதிராக போர்க்கொடி- எதிர்கட்சிகள் திட்டம்!

"தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சாசன சட்டத்தை மீறுவதை எதிர்க்கட்சிகள் சார்பாக ஒருமித்த கருத்தாக முன்வைக்கப்பட்டது"-அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்பி வில்சன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வரும் குளிர்கால கூட்டத்தொடரில் 19 மசோதாக்களை...

“ரூபாய் 2,000 நோட்டுகளில் 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு!”

 2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!கடந்த மே மாதம் 19- ஆம் தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை வங்கிகளில் கொடுத்து...

பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோத்திதாச மணிமண்டபத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பகுதியில் அமைந்துள்ள பசவேஸ்வராநகர், யெலஹங்கா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 28...

“ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேச வேண்டும்”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

 ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வுக் கண்டால் வரவேற்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா!தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு...

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 26.50 உயர்வு!

 சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 26.50 ரூபாய் உயர்ந்துள்ளது.அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது, மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், 19 கிலோ எடைக்கொண்ட...

━ popular

“பேப்பர் படிங்க”: சட்டமன்றத்தில் உதயநிதி – விஜய் மோதல்! காவிரி விவகாரத்தில் அனல் பறக்கும் விவாதம்

​சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதல்வர் விஜய்க்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம்...