இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

மகுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம்!

 திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ராவைப் பதவி நீக்கம் செய்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்குறுதி-வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல்...

வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் முதலமைச்சரை அறிவிக்காத பா.ஜ.க.!

 ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வென்ற மூன்று மாநிலங்களில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி நீடித்து வருகிறது.மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி முகம்!ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், இதுவரை இந்த...

மத்திய அமைச்சரவையில் மாற்றம்!

 அண்மையில் நடந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும்...

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!

 தெலங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஹைதராபாத்தில் இன்று (டிச.07) பிற்பகல் 01.00 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தெலங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி...

மூன்று மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி முகம்!

 நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜக. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியைப் பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு முறை...

தெலங்கானாவில் பிஆர்எஸ்ஸின் ‘காரை’ நிறுத்தியது ‘கை’!

 தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது. பிஆர்எஸ் கட்சியின் சின்னமான காரை நிறுத்தி காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் வெற்றி முகமாக உள்ளது.டிச.6ல் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் – கார்கே அழைப்பு..கடந்த 2014-...

டிச.6ல் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் – கார்கே அழைப்பு..

இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக,...

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்- காலை 11.30 மணி முன்னிலை நிலவரம்!

 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. காலை 11.30 மணி முன்னிலை நிலவரம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!தெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள...

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.?

 மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியமைக்கவுள்ளது.‘தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2023’- முதலமைச்சர் சந்திரசேகர ராவ்க்கு பின்னடைவு!ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான...

தெலங்கானா, சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்?

 தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ். குறிப்பாக, தெலங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- முன்னணி நிலவரம்!ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநில சட்டப்பேரவைகளில் பதிவான வாக்குகளை...

━ popular

“பக்கம் பக்கமாகப் பேசமாட்டேன், தீர்வுக்கு வழி சொல்லுங்கள்”: முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை!

​சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளான காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை எதிர்ப்பு மற்றும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் ஆற்றிய உரை...