இந்தியா
நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
News365 -
ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
News365 -
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...
இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!
News365 -
கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை
இந்திய விமானப்படையின் மிகக்...
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
News365 -
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!
மக்களவையில் இருவர் அத்துமீறிய நிலையில் நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (டிச.13) மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு பேர்...
நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவுத் தினமான இன்று (டிச.13) நடந்த அத்துமீறல் சம்பவத்தால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (டிச.13) மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த...
ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு!
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா ஒருமனதாகத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா!ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர்களான மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும்...
சந்திரசேகர் ராவிடம் நேரில் நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு!
தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், இடுப்பு எலும்பு முறிவுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!பாரத...
“ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவை நீக்கியதை எதிர்த்த வழக்கில் மூன்று விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனித்தீர்ப்பையும், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த், நீதிபதிகள் கன்னா மற்றும் கவுல் ஆகியோர் தனித்...
சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…எண்ண, எண்ண குறையாத பணம்!
ஒடிசாவில் மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வரும் பணம் 290 கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிஒடிசாவில் இயங்கி வரும் மதுபான நிறுவனம், வரி...
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. நீக்கம்!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சதீஸ் சந்திரமிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகள் கருத்தியியல்...
சபரிமலையில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!
வார விடுமுறையையொட்டி, சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலையில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருப்பதி மாடல் வரிசைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு படிப்படியாகத் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய் பரவும் தகவல் உண்மையா?பக்தர்கள் வருகைக்கு ஏற்ப,...
முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆருக்கு இடுப்பு எலும்பு முறிவு!
கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்ட தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்க்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 560 குறைவு!பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சருமான...
யுபிஐ-ல் தினமும் ரூ. 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம் – ஆர்பிஐ அறிவிப்பு..
UPI செயலிகள் மூலம் கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை ரூ. 5 லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான நிதிக்கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில்...
━ popular
உலகம்
டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவு: இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகச் செயல்படுத்திய, உலக நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்து ரத்து செய்துள்ளது....
