இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

“ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம்”- திருச்சி சிவா எம்.பி. பேட்டி!

 ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம் என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர்...

சனிப்பெயர்ச்சி விழா- திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு!

 சனிப்பெயர்ச்சியையொட்டி, திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் கோயிலில் சிறப்பு வைபவங்கள் நடைபெற்றன.பிரதமரை நேரில் சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சனீஸ்வரர் பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று (டிச.20) மாலை 05.20 மணிக்கு இடம் பெயருகிறார். இதனை முன்னிட்டு, முக்கிய...

பெண்டகனைப் பின்னுக்குத் தள்ளிய சூரத் வைரச்சந்தை…. திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

 குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.17) திறந்து வைத்தார்.“சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!குஜராத் மாநிலத்தில் வைர வியாபாரிகள் இணைந்து செயல்பட சூரத் வைர பங்குச்சந்தை...

2023-ல் இணையம் மூலம் அதிக வாங்கப்பட்ட உணவு எது தெரியுமா?

 இணையம் மூலம் அதிகம் வாங்கப்பட்ட உணவுகளில் பிரியாணி இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது.“நம்பிக்கை துரோகத்தால் விஜயகாந்திற்கு உடல்நல பாதிப்பு”- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் படி, 2 விநாடிக்கு 5 பிரியாணி ஸ்விக்கி மூலம் வாங்கப்பட்டுள்ளது....

ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார்!

 ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பஜன்லால் சர்மா பதவியேற்றுக் கொணடார்.“வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்”- உயர்நீதிமன்றம் அனுமதி!ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று (டிச.15) மதியம் 01.30 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில், மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா...

“பொதுசிவில் சட்டம், குடியுரிமைத் திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் பா.ஜ.க. உறுதி”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி!

 தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதை விட, அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியை பா.ஜ.க. பெறும். அண்மையில்...

மக்களவையில் உறுப்பினர்கள் கடும் அமளி….மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அவைக்குள் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற...

“சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்”- கேரளா அரசு உறுதி!

 சபரிமலைக்கு வரும் தமிழக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் வழங்கப்படும் என கேரள மாநில தலைமைச் செயலாளர் உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.ரன்பீர் கபூர் நடிக்கும் இராமாயணம்…ராவணனாக களமிறங்கும் பான் இந்திய ஹீரோ…ஷூட்டிங் எபோது?தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்பப்...

மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலை அளிப்பதாக ராமதாஸ் ட்விட்

மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலையளிக்கிறது: நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கூறுகள் குறித்து தணிக்கை, ஊடுருவல் குறித்து விசாரணை தேவை என  மருத்துவர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையில்  வெளியிட்டுள்ளார்.இது குறித்து தெரிவித்துள்ளதாவது,  நாடாளுமன்ற மக்களவையில் இன்று பிற்பகலில் பார்வையாளர்கள்...

களேபரத்திற்கு மத்தியில் மீண்டும் கூடிய மக்களவை!

 அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டு, களேபரம் நடந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவை மீண்டும் கூடியது.நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!அப்போது மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "பார்வையாளர் மாடத்தில் இருவர் நுழைந்தது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது....

━ popular

டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவு: இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்!

​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகச் செயல்படுத்திய, உலக நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்து ரத்து செய்துள்ளது....