இந்தியா
நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
News365 -
ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
News365 -
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...
இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!
News365 -
கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை
இந்திய விமானப்படையின் மிகக்...
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
News365 -
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
ஹிஜாப் தடையைத் திரும்பப் பெற கர்நாடகா முதலமைச்சர் உத்தரவு!
கர்நாடகாவில் ஹிஜாப் தடையைத் திரும்பப் பெற அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.கடும் போட்டியால் பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா அரண்மனை 4?இது குறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான சித்தராமையா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...
ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்ட நிலையில், அதிகாலை 01.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அலங்கரிக்கப்பட்ட...
மாநிலங்களுக்கு ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு!
வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகவும், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்துவதற்காகவும் கூடுதல் தவணையாக ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு.சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ்...
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாற்றுத்திறனாளிக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர் ரோஜா!
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளையொட்டி, அமைச்சர் ரோஜா கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு, மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு சென்று பரிசுப் பொருட்களை வழங்கினார்.சாண்டா கிளாஸாக சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நடிகை ரோஜா… மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி…ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள பாம்பே...
“தமிழக அரசு கற்றுக் கொண்டது என்ன? ரூபாய் 4,000 கோடி எங்கே போனது?”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "மழை எவ்வளவு பெய்யும் என்பது குறித்து ஐந்து நாட்களுக்கு முன்பே வானிலை முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய...
“மத்திய அரசு ரூபாய் 900 கோடியை வழங்கியுள்ளது; வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, "தூத்துக்குடியில்...
கோதுமை, ஆட்டா, அரிசி தட்டுப்பாடின்றியும் விலை உயராமலும் இருக்க ஏற்பாடு!
சில்லறை விற்பனையில் விலை உயர்வைத் தடுக்கும் நோக்கில், சுமார் 3.5 லட்சம் டன் கோதுமை மற்றும் 13,000 டன் அரிசியை மத்திய அரசு வெளிச்சந்தையில் ஏலம் மூலம் விடுவித்திருக்கிறது.நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!மின்னணு ஏலம்...
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு!
வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 39 குறைக்கப்பட்டுள்ளது.நெல்லையில் ஜன.1- ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிர்ணயம் செய்து...
2023- ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு!
2023- ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனன் விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.2023-ம் ஆண்டின் டாப் 10 கதாநாயகிகள்… ரசிகர்களின் மனதில் வேரூன்றியவர்கள் யார்???தமிழக வீராங்கனை வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டில் சிறந்த...
புத்தாண்டில் அறிமுகமாக உள்ள கூகுள் மேப்ஸின் முகவரி விளக்க வசதி!
இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் முகவரி விளக்கங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. இந்த வசதியானது சர்வதேச அளவில் முதன்முறையாக இந்தியாவில் தான் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில் அனுமதி இன்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி...
━ popular
உலகம்
டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவு: இறக்குமதி வரி விதிப்பை ரத்து செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகச் செயல்படுத்திய, உலக நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்து ரத்து செய்துள்ளது....
