இந்தியா

நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...

“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!

தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...

இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!

கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை இந்திய விமானப்படையின் மிகக்...

2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!

பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....

விஜயகாந்த் மறைவிற்கு ராமதாஸ் இரங்கல்!

 தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம்!இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடல் நலக் குறைவுக்காக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று...

மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்குகிறார்!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மீண்டும் மக்களைச் சந்திக்கப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தம் – லதா ரஜினிகாந்த்அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு மக்களவைத்...

தங்க அங்கியுடன் ஐயப்பனுக்கு மண்டல பூஜை!

 சபரிமலையில் தங்க அங்கியுடன் இன்று (டிச.27) ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெற்றது.அடே அப்பா… சிவகார்த்திகேயன் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்…திருவிதாங்கூர் மகாராஜா சித்திரை திருநாள் பலராமவர்மா வழங்கிய 451 சவரன் தங்க அங்கியுடன், ஐயப்பன் வீற்றிருக்க மண்டல பூஜை நடைபெற்றது....

சபரிமலையில் 39 நாளில் ரூபாய் 204.30 கோடி வருமானம்!

 கேரளா மாநிலம், சபரிமலையில் மண்டலப் பூஜைக்காக நாளை (டிச.27) அதிகாலை 03.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 30- ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடைத் திறக்கப்பட்டு, ஜனவரி 15- ஆம் தேதி...

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை!

 சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மீன்களை வாங்க குவிந்த மக்கள்!கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காக, வைஃபை வசதியை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு...

‘ரயிலில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் கம்பளி வழங்கப்படும்!’

 ரயிலில் இனி அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் போர்வை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கே.ஜி.எஃப்-இல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி… வைப் ஆன இயக்குர் பா.ரஞ்சித்…ரயிலில் ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி வழங்கும் வழக்கம் இருந்து...

மண்டல பூஜையை முன்னிட்டு அதிகரிக்கும் சபரிமலை பக்தர்களின் வருகை!

 சபரிமலையில் நாளை மறுநாள் (டிச.27) மண்டல பூஜை நடைபெறவுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.பயமுறுத்த வருகிறது டிமான்ட்டி காலனி 2…. ரிலீஸ் குறித்த அப்டேட்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் 16-...

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட்!

 இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.நாகூர் தர்கா விழா…. ஆட்டோவில் வந்து கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவரும், பாலியல் புகாருக்குள்ளானவருமான பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த சங்கத்தின்...

கப்பல் மீது டிரோன் தாக்குதல்- விரைந்த கடற்படை கப்பல்கள்!

 கச்சா எண்ணெய் கப்பல் மீதான டிரோன் தாக்குதலை அடுத்து கடற்படை போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்….’DD3′ அப்டேட்!சவூதி அரேபியாவில் இருந்து மங்களூருவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த எம்.வி.செம் என்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல்...

‘2024 மக்களவைத் தேர்தல்’- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு!

 2024 மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த குழுவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ப.சிதம்பரம் தலைமை வகிப்பார் என...

━ popular

​காவிரி விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம் – அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

​தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சனை குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாநிலத்தின் உயிர்நாடி பிரச்சனையான...