இந்தியா
நாஜி சின்னம் ‘ஸ்வஸ்திக்’ அல்ல ‘ஹக்கன்க்ரூஸ்’- என்சிஇஆர்டி பாடப்புத்தகத் திருத்தம் கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
News365 -
ஒன்பதாம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில் ஹிட்லர் நாஜி கட்சியின் சின்னம் ‘ஸ்வஸ்திக்’...
“ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை மூடினால் என்ன?” – ஒன்றிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் யோசனை!
News365 -
தொடர் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி அமித்...
இந்திய விமானப்படையில் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் பெண் ‘ஃபைட்டர் கம்பாட் லீடர்’ ஆகி அசத்தினார் பாவனா காந்த்!
News365 -
கடினமான 'TACDE' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து முத்திரை
இந்திய விமானப்படையின் மிகக்...
2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA வல்லுநர்களே உடந்தை – டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு குற்றப்பத்திரிகை!
News365 -
பணத்துக்காக வினாத்தாள்களைக் கசியவிட்ட தாவரவியல், வேதியியல், இயற்பியல் வல்லுநர்கள் மீது குற்றம்சாட்டு....
வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவு உயர்வு!
வருமான வரித்துறையின் புதிய மைல்கல்லாக 2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-...
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட்!
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட். எக்ஸ்போசாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!போலரிமீட்டர் செயற்கைக்கோள் மூலம் கருந்துளை, விண்மீன் மண்டலம்,...
வணிக சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைந்தது!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைத்து, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.விஷாலின் ‘ரத்னம்’ பட முதல் பாடல் வெளியீடு!19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 4.50 குறைந்து, ரூபாய் 1,924.50- க்கு விற்பனை செய்யப்பட்டு...
கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!
புதுச்சேரியில் கடலில் குளித்த நான்கு பேரை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து,காவல்துறையினர், கடலில் மூழ்கியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள பழைய துறைமுகம் அருகே உள்ள கடலில்...
“கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% அதிகம்”- ரிசர்வ் வங்கி தகவல்!
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…நொடி பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடைபெறுவதால் சாமானியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரிடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கிய...
புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!
புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் சிறிய மற்றும் பெரிய நட்சத்திர விடுதிகளில் உள்ள 20,000 அறைகள்...
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்!
நாளை (ஜன.01) விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை (ஜன.01) காலை 09.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி....
அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம், வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பிரதமர்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர்கோயில் அடுத்த மாதம் திறக்கப்படும் நிலையில், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நேரில் பார்வையிட்டார்.மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ்...
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடைத் திறப்பு!
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை இன்று (டிச.30) திறக்கப்படுகிறது.“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப முகூர்த்தத்தில் திருவிதாங்கூர்...
அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் இன்று திறப்பு!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள புதிய விமான நிலையம், ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.30) திறந்து வைக்கிறார்.வௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழுஅயோத்தியில் உள்ள ராமர் கோயில் அடுத்தமாதம் திறக்கப்படும் நிலையில் விமான நிலையம்,...
━ popular
தமிழ்நாடு
காவிரி விவகாரம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம் – அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணைப் பிரச்சனை குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாநிலத்தின் உயிர்நாடி பிரச்சனையான...
